Home
News

வியப்பூட்டும் விசித்திரமான ஸ்மார்ட்போன் அக்சஸரீஸ்

ஸ்மார்ட்போன் பயன்படுத்தாதவர்களே இல்லாத இந்த காலகட்டத்தில் ஸ்மார்ட்போன்களுக்கென வித்தியாசமாக பல கருவிகள் வெளியாகி வருகின்றன.

இப்போது விற்பனையில் ரூ. 7000 தள்ளுபடி செய்யப்பட்ட நெக்சஸ் 6

எங்கு சென்றாலும் கையில் ஸ்மார்ட்போன் இருக்கின்றதை நன்கு அறிந்து கொண்ட தயாரிப்பாளர்கள் தங்களது முழு கற்பனையையும் இது போன்ற கருவிகளை அக்சஸரீஸ் (துணைக்கருவிகள்) எனும் பெயரில் சந்தையில் வெளியிட இதன் விற்பனையும் அமோகமாக நடைபெற்று வருகின்றது என்றே கூற வேண்டும்.

கூகுளின் அடுத்த ஆண்ட்ராய்டு அப்டேட் - இதுல என்ன ஸ்பெஷல்

தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் சில வியப்பூட்டும் ஸ்மார்ட்போன் துணைக்கருவிகளின் புகைப்படங்களை பாருங்கள்..

ஷூ

ஷூ

முப்பறிமான ப்ரின்டர் மூலம் வடிவமைக்கப்பட்டிருக்கும் ஷூ போன் கேஸ்.

ஷூ

ஷூ

3டி போன் கேஸ்

ஸ்டான்டு

ஸ்டான்டு

ஆஸ்ட்ரோநட் தாங்கி பிடிப்பதை போன்ற போன் ஸ்டான்டு எப்படி இருக்கின்றது.

கிட்டார்

கிட்டார்

ஸ்மார்ட்போனில்gTarசெயலியை இன்ஸ்டால் செய்து எல்ஈடி விளக்குகளின் மூலம் கருவியை இசைத்திட முடியும்.

பபுள் ரேப்

பபுள் ரேப்

இந்த போன் கேஸ் எப்படி இருக்கின்றது.

கோப்பை

கோப்பை

கோப்பையில் பொருத்த கூடிய ஸ்மார்ட்போன் கேஸ்

கோப்பை

கோப்பை

இந்த கருவி எப்படி இருக்கின்றது.

உணவு

உணவு

இனி உணவு எடுத்து கொள்ளும் கோப்பயிலேயே போனை வைத்து கொள்ளலாம்.

உணவு

உணவு

இது எப்படி இருக்கு

பேன்ட்

பேன்ட்

இனி ஜீன்ஸ் பேன்டில் வைத்து கொண்டே போனை பயன்படுத்த முடியும்.

Best Mobiles in India

English summary
Shocking Creative Smartphone Accessories. Check out here Shocking and Creative Smartphone Accessories. This is interesting and you will like this.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X