பிக்பாஸ் வீட்டில் உள்ள கேமராக்கு இத்தனை கோடி செலவா? அதிரவிடும் பிக்பாஸ்

|

பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றித் தான் ஊர் முழுக்க பேச்சு, ஊர் முழுக்க மட்டுமல்ல சமூக வலைத்தளங்களிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றிய போஸ்டர் மற்றும் மீம்ஸ்கள் தான் சமூக வலைத்தளத்தையே நிரப்பி வருகின்றன.

பிக்பாஸ் வீட்டில் உள்ள கேமராக்கு இத்தனை கோடி செலவா?அதிரவிடும் பிக்பாஸ்

அண்மையில் வெளியான சில பதிவுகளின் தலைப்புகளைப் பார்த்தாலே அதைப் படிக்கத் தோன்றிவிடும் அப்படி வேடிக்கையான பதிவுகளில் பிக்பாஸ் போட்டியாளரைக் கலாய்த்து நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.

செலவு எவ்வளவு தெரியுமா?

செலவு எவ்வளவு தெரியுமா?

இதெல்லாம் ஒருபுறம் இருக்க பிக்பாஸ் வீட்டுக்குள் நடக்கும் அனைத்தையும் நம் கண்களுக்கு நேரடியாகக் காட்டும் கேமராக்களை பற்றி உங்களுக்குத் தெரியுமா? இதற்காக பிக்பாஸ் குழு எவ்வளவு செலவு செய்துள்ளது என்று தெரியுமா? வாங்க நாங்கள் சொல்கிறோம்.

 விலை உயர்ந்த அதிநவீன கேமராக்கள்

விலை உயர்ந்த அதிநவீன கேமராக்கள்

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக பிக்பாஸ் குழு 3 அதிநவீன கேமரா வகைகளை இந்த வீட்டிற்குள் அனைத்து இடங்களிலும் பொருந்தியுள்ளது. இவை ஒவ்வொன்றும் அதிநவீனமான கேமராக்கள், குறிப்பாக விலை உயர்ந்த கேமராக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

<strong>நான் ஏலியன்-200 ஆண்டு வாழ்வேன்-வைரலாகும் நித்தியானந்தா பேச்சு.! </strong>நான் ஏலியன்-200 ஆண்டு வாழ்வேன்-வைரலாகும் நித்தியானந்தா பேச்சு.!

மூன்று கேமரா வகை

மூன்று கேமரா வகை

இதில் பயன்படுத்தப்பட்டுள்ள மூன்று கேமரா வகைகளில் இரண்டு கேமரா வகைகள் ரிமோட் கண்ட்ரோல் மூலம் கட்டுப்படுத்தக்கூடிய கேமராக்கள், மற்றொரு வகை கேமரா சாதாரணமாக எச்.டி தர கேமரா என்பதும் குறிப்பிடத்தக்கது.

சோனி பிஆர்சி எச்900 (Sony BRC H900)

சோனி பிஆர்சி எச்900 (Sony BRC H900)

இந்த Sony BRC H900 என்ற அதிநவீன கேமரா ஜாய்ஸ்டிக் கண்ட்ரோலர் மூலம் இயக்கக்கூடிய ஒரு வகை கேமராவாகும். இந்த கேமெராவால் சுமார் 180 டிகிரி வரை கவர் செய்ய முடியும். இந்த அதிநவீன கேமராவின் இந்திய மதிப்பு சுமார் 9 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வகை கேமராக்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் சுமார் 47 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

<strong>மிரட்டலான 64MP கேமராவுடன் களமிறங்கும் ரெட்மி நோட் 8 ப்ரோ தகவல்கள்! </strong>மிரட்டலான 64MP கேமராவுடன் களமிறங்கும் ரெட்மி நோட் 8 ப்ரோ தகவல்கள்!

சோனி இவிஐ டி70 (Sony EVI D70)

சோனி இவிஐ டி70 (Sony EVI D70)

இந்த Sony EVI D70 கேமரா முன்பு பார்க்கப்பட்ட அதிநவீன கேமரா உடன் ஒப்பிடுகையில் ஒரு சராசரியான கேமரா தான், ஆனால் இந்த வகை கேமராவும் ரிமோட் கண்ட்ரோலர் மூலம் கட்டுப்படுத்தக்கூடிய அதிநவீன கேமராக்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கேமராவின் இந்திய மதிப்பு சுமார் ரூ.77,000 என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வகை கேமராக்கள் பிக்பாஸ் இல்லத்திற்குள் சுமார் 17 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

கோ-ப்ரோ (Gopro)

கோ-ப்ரோ (Gopro)

இந்த வகை கேமராக்கள் பிக்பாஸ் இல்லத்திற்குள் மூன்றே மூன்று இடங்களில் மட்டுமே பொருத்தப்பட்டுள்ளது. ஆண்கள் அறை, ஜெயில் மற்றும் ஸ்மோக்கிங் ஏரியாவில் இந்த கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த வகை கேமராவின் விலை இந்திய மதிப்பில் வெறும் ரூ.33,000 மட்டுமே. இந்த வகை கேமராக்களில் மூன்று கேமராக்கள் மட்டுமே பிக்பாஸில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

<strong>வைரலான இளம் பெண்ணின் சப்வே செல்ஃபி வீடியோ! அப்படி என்ன செய்தார் இவர்?</strong>வைரலான இளம் பெண்ணின் சப்வே செல்ஃபி வீடியோ! அப்படி என்ன செய்தார் இவர்?

கோடியை தாண்டிய கேமரா செலவு

கோடியை தாண்டிய கேமரா செலவு

பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக ஒட்டுமொத்தமாக பிக்பாஸ் இல்லத்திற்குள் சுமார் 67 கேமராக்கள் அனைத்து இடங்களிலும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த 67 கேமராக்களுக்காக மட்டும், பிக்பாஸ் குழு சுமார் 4 கோடியே 37 லட்சம் செலவழித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இனி மருத்துவ முத்தம் கொடுக்க முடியாது

இனி மருத்துவ முத்தம் கொடுக்க முடியாது

இந்த கேமராக்களில் நைட் விஷன் மோடும் இருப்பதனால் யாரும் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, முக்கியமாக மருத்துவ முத்தம் கொடுக்க முடியாது, அப்படி மீறிக் கொடுத்தால் கண்டிப்பாகக் குறும்படங்கள் வெளியிடப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Best Mobiles in India

Read more about:
English summary
You Would Be Shocked To Know Cost Of CCTV Cameras Installed In Big Boss House : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X