Home
News

கூகுள் ஸ்ட்ரீட் வியூ மேப்பால் வசமாக சிக்கிய இளைஞர்கள்: நடந்தது இதுதான்.!

கூகுள் ஸ்ட்ரீட் வியூ மேப்பால் இரண்டு இளைஞர்கள் வசமாக சிக்கியுள்ளர். இவர்கள் சாலையோரத்தில் செய்த காரியும் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அவர்கள் அப்படி என்ன காரியத்தைச் செய்தார்கள் என்றால் நீங்களும் அதிர்ச்சியடைவீர்கள்.

கூகுள் ஸ்ட்ரீட் வியூ மேப்பை

கூகுள் ஸ்ட்ரீட் வியூ மேப்பை உலகம் முழுக்கவும் பரலாகப் பயன்படுத்தி வருகின்றார்கள். இதன் மூலம் தெருக்களில் நடக்கும் விஷயத்தையும் அவ்வளவு தெளிவாகக் காண முடியும். பல்வேறு குற்றங்களையும் கண்காணிக்கும் வகையில் இருக்கின்றது.

சுவாரசியமான விஷயங்கள்

கூகுள் ஸ்ட்ரீட் வியூ மேப்பில் பல்வேறு சுவாரசியமான விஷயங்களும் சிக்குகின்றன. இந்நிலையில் அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் சாலையோரத்தில் இரண்டு ஆண்கள் செய்த காரியம் சிக்கியுள்ளது.

சந்தேகத்திற்கு இடமான ஆண்கள்:

சந்தேகத்திற்கு இடமான முறையில் இரண்டு ஆண்கள் நிற்கின்றனர். அப்போது, ஒருவருக்கு கொருவர் செய்யும் செயல்கள் சற்று வித்தியாசமாக இருக்கின்றது.

வாகனத்தின் கதவு திறக்க முயற்சி:

அப்போது, இரண்டு ஆண்களும் சாலையோரத்தில், நின்ற வாகனத்தின் கதவை இரும்பு ராடு உள்ளிட்டவற்றைக் கொண்டு அவர்கள் திறக்க முயன்றுள்ளனர். மேலும், இரண்டு ஆண்களின் அருகே மற்றொவரும் உதவிக்கு வந்துள்ளார்.

 வாகனத்தின் சாவி என்ன ஆனது:

சாலையோரத்தில் வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாலும், அவர்கள் சாவியைத் தொலைத்துவிட்ட இருக்க வேண்டும். இதனால் வாகனத்தின் கதவைத் திறக்க முயற்சி செய்துள்ளார்கள். இதைக் கூகுள் மேப் வழியாகப் பார்த்த போது. தவறாகத் தெரிந்துள்ளது.

மேப் வழியாக உளவு:

இங்கிலாந்திலிருந்து, ஒருவர் அமெரிக்காவின் பக்கத்து வீட்டுத் தோட்டத்தை உளவு பார்த்துள்ள போது, இந்த காட்சிகள் சிக்கியுள்ளது. முதலில் அவர் இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

என்ன நடந்தது:

அவர்கள் சாவியைத் தொலைத்து விட்டு, வாகனத்தின் கதவை அவர்கள் உடைத்துத் திறக்க முயற்சி செய்துள்ளார்கள். ஆனால் இதைக் கூகுள் மேப் வழியாகப் பார்த்தவர் தவறாக நினைத்து, அவர்கள் காரை திருட முயச் செய்கின்றார்கள். என்று சமூக வலைதளத்திலும் பரப்பியுள்ளார்.

Best Mobiles in India

English summary
Shock Incident of Trapped Comfortably by Google Street View Map : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X