கொசுக்களை அழிப்பதற்க்கு ஷார்ப் நிறுவனம் அறிமுகப்படுத்தும் புதிய ப்யுரிபையர்.!

By Prakash
|

தற்சமயம் உலகில் அதிகம் அதிக நோய்கள் பரவ ஒரு காரணமாக இருப்பது இந்த கொசுக்கள், மேலும் இவற்றை அழிப்பதற்க்கு சந்தையில் ப ல்வேறு உபகரணங்கள் உள்ளது, தற்போது அந்தவரிசையில் ஷார்ப் நிறுவனம் தனது ப்யுரிபையர் எப்பி-எப்எம்40இ என்ற கருவியை
அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் பல சிறப்பம்சங்கள் இக்கருவியில் ஏற்ப்பட்டுள்ளது.

இந்தப் ப்யுரிபையர் பொறுத்தவரை கொசுக்களை மிக எளிதில் அழிக்கும் திறமைக் கொண்டவையாக இருக்கிறது. குறிப்பிட்ட தொழில்நுட்பங்கள் கொண்டு இந்தக் கருவி உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் கருவியின் விலை இப்போது அதிகமாக உள்ளது.

ப்யுரிபையர் எப்பி-எப்எம்40இ:

ப்யுரிபையர் எப்பி-எப்எம்40இ:

ஷார்ப் நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தியுள்ள ப்யுரிபையர் எப்பி-எப்எம்40இ பொறுத்தவரை வைரஸ், பாக்டீரியா,நச்சு வாயுக்களை சுத்தம்செய்யும்படி உருவாக்கப்பட்டுள்ளது. 0.03 மைக்ரான் அளவு கொண்ட மகரந்தம் போன்றவற்றைக் கொசுக்களை கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹிபா பில்ட்டர் :

ஹிபா பில்ட்டர் :

இந்தக்கருவி ஹிபா பில்ட்டர் கொண்டுள்ளது, அதன்பின் 99.97 சதவீதம் கொசுக்களை ஒழிக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது, என ஷார்ப் நிறுவனம் கூறியுள்ளது. மேலும் இதில் பொறுத்தப்பட்டுள்ள யுவி விளக்குகள் கொசுக்களை ஈர்க்கின்றன.

அமேசான்:

அமேசான்:

இந்த ஷார்ப் ப்யுரிபையர் இந்தியாவில் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் அமேசான் வலைதளம் மூலம் இந்த ப்யுரிபையரை வாங்க முடியும்.

 விலை:

விலை:

இந்தியாவில் இக்கருவியின் விலைப் பொறுத்தவரை ரூ.26,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Sharp launches air purifier with ability to catch mosquitos; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X