வீசாட் : சுதந்திர தின வாழ்த்து ஸ்டிக்கர்கள்..!
இந்தியாவின் 69-வது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு பிரபல குறுந்தகவல் ஆப் ஆன வீசாட், சுதந்திர தின வாழ்த்து ஸ்டிக்கர்களை அறிமுகப்படுத்தி உள்ளது..!
அமெரிக்காவை பின்னுக்கு தள்ளும் இந்தியா..!
உடன் இந்த ஸ்டிக்கர்கள் இந்தியாவின் பெருமையான சுதந்திர தினாத்தை, இன்னும் சிறப்பானதாக்கும் என்று நம்புவதாக கூறி, இந்திய மக்கள் அனைவருக்கும் தன் சுதந்திர தின வாழ்த்தையும் தெரிவித்துள்ளது வீ சாட். கீழ் வரும் ஸ்லைடர்களில், வீசாட் வெளியிட்ட கிஃப்(gif) வடிவ ஸ்டிக்கர்களின் படங்களை காணலாம்..!

இந்தியர்களின் உணர்வு :
அறிமுகமான வீசாட் ஸ்டிக்கர்கள் இந்தியர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக உள்ளன..!

வாழ்த்து விமானம்..!
ஆகஸ்ட் 15 வாழ்த்து சொல்லும் மூவர்ண கொடியை உணர்த்தும் விமானம்..!

தேச தந்தையின் வாழ்த்து..!
மகாத்மா காந்தி அவர்கள் நம்மை வாழ்த்தும் ஸ்டிக்கர்..!

இந்திய பெண்ணின் வாழ்த்து..!
இந்தியர்த் என்பதில் பெருமை கொள்ளுங்கள் என்று கூறும் ஸ்டிக்கர்..!

ராணுவ வாழ்த்து..!
ராணுவ வீரர் ஜெய் ஹிந்த் சொல்லும் ஸ்டிக்கர்..!

கொடி அசைத்து வாழ்த்து..!
சிறுவன் ஒருவன் இந்திய கொடியை தூக்கி பிடித்து ஆட்டும் ஸ்டிக்கர்.!

சுதந்திர முழக்கம்..!
"பாரத் மாதா கி ஜே" சொல்லும் ஸ்டிக்கர்..!

கொடி பயணம்..!
இந்திய தேசியக் கொடியை தூக்கி கொண்டு குழந்தை ஒன்று ஓடுவது போன்ற ஸ்டிக்கர்..!

சூப்பர் வாழ்த்து..!
மகிழ்ச்சியோடு ஒருவர் பறத்து போலவும்..

அவர் முதுகின் பின்னால்...
இந்தியன் என்பதில் பெருமை கொள்ளுவோம் என்ற வாசகம் கொண்ட ஸ்டிக்கர்..!

ஜோடியான வாழ்த்து..!
மோட்டார் சைக்கிளில் இந்திய கொடியை பிடித்துக்கொண்டே வாழ்த்து சொல்லும் ஜோடி இந்தியர்கள் ஸ்டிக்கர்..!

வாசகர்களுக்கு..!
தமிழ் கிஸ்பாட் வாசகர்களுக்கு இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்..! ஒன்று பாடுவோம், உயர்வோம்..!

தமிழ் கிஸ்பாட்..!
மேலும் இது போன்ற சுவாரசியமான செய்திகள் மற்றும் டெக்னாலஜி செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம்..!


Click it and Unblock the Notifications