டேட்டா இல்லாமலேயே டவுன்லோட் / ஷேரிங் நிகழ்த்தும் யூட்யூப் கோ ஆப்..!

|

செப்டம்பர் மாதம் கூகுள் நிறுவனத்திற்கு ஒரு நல்ல மாதம் போல் தெரிகிறது, முதலில் அதன் அல்லோ ஆப் தனை அறிமுகம் செய்தது இப்பொது அதனை தொடர்ந்து யூட்யூப் பயனர்கள் இந்தியாவில் எந்த விதமான தரவு பயன்பாடும் இல்லாமல் தங்களுக்கு பிடித்த வீடியோக்களை பார்க்க அனுமதிக்கிறது.

மிகவும் பேசப்படும் கூகுளின் சாட் ஆப் ஆன கூகுள் அல்லோ அறிமுகத்திற்கு பின்னர் கூகுள் தொழில்நுட்ப நிறுவனம் இந்திய யூட்யூப் பயனர்களுக்கு கொண்டு வரும் புதிய திட்டம் தான் யூட்யூப் கோ. இந்திய பயனர்களுக்காக புதிய ஸ்மார்ட் ஆப்லைன் யூட்யூப் அம்சம் ஒன்றை இந்தாண்டின் ஆரம்பத்தில் உருவாக்கியதின் மூலம் தற்போது புதிய யூட்யூப் கோ ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

யூட்யூப் பயன்பாடு :

யூட்யூப் பயன்பாடு :

இந்திய பயனர்களையும் மற்றும் அவர்களின் யூட்யூப் பயன்பாடு, அவர்களின் வீ டியோ பகிர்வு சேவை அணுகலில் விரிவு ஆகியவைகளை மனதில் கொண்டு உருவானதே இந்த ஆப்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

இணைப்பு வசதி :

இணைப்பு வசதி :

இந்த ஆப் ஆனது இணைப்பு வசதி குறைவாக இருக்கும் போது கூட யூட்யூப் தனை சுமூகமாக அணுக வழிவகுக்கும், உடன் எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் வேலை செய்யும்.

தேர்வு :

தேர்வு :

குறிப்பாக இந்த ஆப் கொண்டு பயனர் ஆப்லைனில் விடியோக்கள் பார்க்க முடியும் உடன் எந்த தரத்திலான எந்த அளவிலான வீடியோவை பார்க்க வேண்டும் என்பதையும் பயனர்களால் தேர்வு செய்துகொள்ள முடியும்.

புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முடிவு :

முடிவு :

மேலும் இந்த ஆப் ஆனது குறிப்பிட்ட பதிவிறக்கம் நிகழ்த்த எந்த அளவிலான டேட்டா பயன்பாடு தேவைபப்டும் என்பதை முன்கூட்டியே அறிவிக்கும் என்பதால் பயனர்கள் பதிவிறக்கத்தை நிகழ்த்தலாமா அல்லது வேண்டாமா என்பதையும் முடிவு செய்துக்கொள்ள முடியும்.

லோக்கல் ஷேர் :

லோக்கல் ஷேர் :

மிகவும் குறைவான தரவில் வீடியோவை ஆஃப்லைனில் பார்க்க மட்டுமில்லாது லோக்கல் ஷேர் ஆப்ஷன் மூலம் பயனர்களை அருகில் இருப்பவர்களுக்கு விடியோவை பகிரவும் அனுமதிக்கிறது. இதில் இன்னும் சுவாரசியம் என்னவென்றால் அவர்களும் எந்த தரவும் இல்லாமல் வீடியோவை பகிர முடியும்.

புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

தரவு சேமிப்பு :

தரவு சேமிப்பு :

இந்த புதிய யூட்யூப் ஆப் மூலம் இந்தியர்களின் தரவு சேமிப்பு உடன் ஒரு நல்ல இணைப்பு வசதி வழங்கப்படும் என்று நம்பப்படுகிறது அவ்வண்ணமே இந்த ஆப் வடிவமைக்கப்பட்டுள்ளது.

டெஸ்ட் :

டெஸ்ட் :

இந்த ஆப் அதிகாரப்பூர்வமாக நாட்டில் தொடங்கப்படும் வரை இந்தியர்கள் எளிதாக, யூட்யூப்-ல் சைன்-இன் செய்து இந்த புதிய யூட்யூப் கோ ஆப்தனின் டெஸ்ட் வெர்ஷனை பயன்படுத்திக்கொள்ளலாம்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

ஜியோசாட், வாட்ஸ்ஆப், பேஸ்புக் மெசன்ஜர் : 6 முக்கிய வேறுபாடுகள்..!

Best Mobiles in India

Read more about:
English summary
You Can Now Share and Download Videos Without Any Data in India with YouTube Go. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X