Home
News

ஆதார் மூலம் போலிக் கணக்குகளை உருவாக்கிய Shaadi.com.!

இந்த தளத்தில் பல்வேறு வரண்களை தேட முதலில், ளபைளெ ரி கேட்கிறது, அதன் பின்னர் மக்களின் 12 இலக்க ஆதார் எண் கேட்கப்படுகிறது.

By Prakash S

இந்தியாவின் மிகப்பெரிய திருமண வலைதளமான Shaadi.com பெரும்பாலும் ஃபோட்டோஷாப் படங்களைக் கொண்டு நூற்றுக்கணக்கான போலி கணக்குகளை வைத்திருக்கின்றன. மேலும் இந்த Shaadi.com தளத்தில் காண்பிக்கப்படும் ஆதார் எண்களுக்கு தகுந்த புகைப்படங்கள் காண்பிக்கப்படுவதில்லை எனத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஆதார் மூலம் போலிக் கணக்குகளை உருவாக்கிய Shaadi.com.!

குறிப்பாக இந்தியா முழுவதும் இருக்கும் மக்கள் இந்த வலைதளத்தில் சிறந்த வரன்களை தேடுகின்றனர்கள், பின்னர் இந்த Shaadi.com -ல் குறிப்பாக 7சதவீதம் பெண்கள் அமெரிக்காவில் வருங்கால கணவனை தேடுகிறார்கள், அல்லது மருத்துவர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை தேடுகறார்கள் எனத் தகவல்கள் வெளிவந்துள்ளது.

Shaadi.com

Shaadi.com

Shaadi.com போன்ற தளங்களில் பொருத்தமான வரன்களை தேடும் மக்களுக்கு, பெரும்பாலும் போலி கணக்குகள் காண்பிக்கப்படுகிறது எனத் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. மேலும் இதில் ஆதார் சார்ந்த பல்வேறு பிரச்சணைகள் இருக்கிறது என்று கூறப்படுகிறது.

 ஆதார்:

ஆதார்:

இந்த Shaadi.com தளத்தில் பல்வேறு வரண்களை தேட முதலில்,signs up கேட்கிறது, அதன் பின்னர் மக்களின் 12 இலக்க ஆதார் எண் கேட்கப்படுகிறது. இருந்தபோதிலும் இதில் காட்டப்படும் பல்வேறு கணக்குகள் போலி கணக்குகள் என்று தெரிவிக்கப்படுகிறது, குறிப்பாக ஆதார் எண்களை தவறுதலாக இந்த வலைதளம் பயன்படுத்துகிறது என்று செய்தி வெளியிட்டுள்ளது NewsBytes செய்தி நிறுவனம்.

ஓட்டுநர் உரிமம்

ஓட்டுநர் உரிமம்

குறிப்பாக Shaadi.com வலைதளம் ஏற்கனவே ஐடி சரிபார்ப்பு திட்டத்தை கொண்டுள்ளது, இதில் அரசாங்க அடையாள அட்டைகள், அதில் PAN அட்டைகள், பாஸ்போர்ட்ஸ், ஓட்டுநர் உரிமம், முதலியவற்றை சரிபார்ப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரிபார்க்கப்பட்ட சுயவிவரங்கள் :

சரிபார்க்கப்பட்ட சுயவிவரங்கள் :

மேலும் Shaadi.com நிறுவனத்தின் சிஇஒ Gourav Rakshit தெரிவித்தது என்னவென்றால், சரிபார்க்கப்பட்ட சுயவிவரங்கள் பயனர்களிடமிருந்து நம்பிக்கையை உறுதிப்படுத்தி வெளியிடப்படுகிறது என்று தெரிவித்துள்ளார். மேலும் இது போன்ற ஆதார்
பிரச்சணைகள் மற்றும் போலிகணக்குகள் ஏற்படுவதில்லை என்று தெரிவித்துளார்.

Best Mobiles in India

English summary
Shaadi.com using Aadhaar numbers to eliminate fake profile problem: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X