தில்லி தேர்தல் முடிவுகளில் இருந்து தொழில்நுட்ப நிறுவனங்கள் கற்க வேண்டியவை

Written By:

தில்லி தேர்தல் முடிவுகள் பலருக்கும் ஆச்சர்யத்தை அளித்திருக்கும். அந்த வகையில் எவ்வித அரசியல் சாயலும் இன்றி தேர்தலின் மூலம் தொழில்நுட்ப நிறுவனங்கள் அறிந்து கொள்ள வேண்டியவற்றை தான் இங்கு நீங்கள் பார்க்க இருக்கின்றீர்கள்..

தில்லி தேர்தலில் இருந்து தொழில்நுட்ப நிறுவனங்கள் கற்க வேண்டியவை

விமர்சனம்
மற்ற நிறுவனங்களின் பொருட்களை விமர்சனம் செய்வதை தவிர்த்து தங்கள் நிறுவன
பொருட்களை பற்றி மட்டும் கூற வேண்டும்.

விளம்பரம்
அதிகமாக விளம்பரம் செய்வது சில சமயங்களில் எதிர்பார்த்த வெற்றியை தராது.

சந்தை ராஜா
சந்தையில் பிரபலமாக இருந்தால் எந்நேரமும் வெற்றி பெற முடியும் என்பது முற்றிலும் தவறு.

நட்சத்திரம்
நட்சத்திரங்களை கொண்டு விளம்பரம் செய்வது சில சமயங்களில் வெற்றியை தந்தாலும், பல நேரங்களில் இது தோற்று போகும் வாய்ப்புகளும் அதிகம்.

ஊடகம்
ஊடகம் மூலம் அறிவிக்கப்படும் எல்லாவற்றையும் விட மக்கள் தங்களுக்கு நன்கு தெரிந்த வற்றை தான் அதிகம் நம்புவார்கள்

தனித்துவம்
கேளி பேச்சுகளை பொருட்படுத்தக்கூடாது

போட்டி
போட்டியாளரை ஏளனமாக கருத கூடாது, வியாபாரத்தில் போட்டி இருக்கலாம் ஆனால் அதில் நியாயமாகவும் இருக்க வேண்டும்.

English summary
Seven Things Tech Companies Could Learn from the Delhi Election. check out here the Seven Things Tech Companies Could Learn from the Delhi Election.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot