வெறுப்பேற்றும் ஐபோன்..!!
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் கருவிகள் உலகம் முழுவதிலும் அதிக பிரபலம் வாய்ந்தவை என்பதை யாரும் மறுக்க முடியாது. ஐபோன்களை போன்று இந்த கருவிகள் பிரபலம் இல்லை, என்றாலும் இந்த கருவிகள் ஐபோன் பயன்பாட்டை எளிமையாக்கும் அதே வேலையில் இவை உங்களை கடுப்பேற்றும் என்றும் சொல்ல கூடிய அளவில் தான் உருவாக்கப்பட்டுள்ளது.

ஐபோன் ஸ்டான்டு
உங்க ஐபோன் நீண்ட நேரம் கையிலேயே இருக்குதா, இந்த ஸ்டான்ட் கொஞ்ச நேரம் அதற்கு ஓய்வு கொடுங்க..

ஐடக்
ஐபோன் ஹெட்போன்களையும் ஐபோன் கேசில் வைத்து கொள்ளலாம்.

காது
நீண்ட நேரம் அழைப்புகளை மேற்கொள்பவர்களுக்கு இது பொருத்தமாக இருக்கும்.

ஐபோன் கேபிள்
பயப்பட வேண்டாம் இது ஐபோன் கேபிள் தான்..

பூனை
ஐபோனை இந்த பூனையுடன் இணைத்தால் பாடலுக்கு ஏற்ப இந்த பூனை நடனம் ஆடும்.

பி-பாப் கேஸ்
இது தான் பழைய காலத்து போன், ஆனால் உள்ளே இருப்பது ஐபோன்.

ஹூக்
ஐபோன் ஸ்டான்ட் இல்லாமல் இந்த கை ஸ்டான்டும் உங்களது ஐபோனினை பாதுகாப்பாக வைத்து கொள்ளும்.

போனோபோன் ஐபோன் ஸ்பீக்கர்
ஐபோன் மூலம் சத்தமாக பாடல்களை கேட்க இந்த போனோபோன் சரியானதாக இருக்கும்.

ஐபோன் க்ரிப்
அதிகம் கேம் விளையாடுபவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.

பெல்ட் பக்கிள்
ஐபோனினை இடுப்பில் பாதுகாப்பாக வைத்து கொள்ள இது தான் சரியானதாக இருக்கும்.


Click it and Unblock the Notifications