Home
News

இந்த கண்டுபிடிப்புக்கு ஒரு சபாஷ்!!!

By Prabakaran

தொழில்நுட்பம் அசூர வேகத்தில் வளர்ந்து வருகிறது. மக்களின் தேவைக்காக நிறைய புதிய கண்டுபிடிப்புகள் உருவாகி வருகின்றன. கைகளை விபத்திலோ அல்லது வேறு காரணத்திலோ இழந்தவர்களுக்காக உருவாக்கப்பட்டது தான் பெபியோனிக்3 (bebionic3) என்ற டெர்மினேட்டர் ஆர்ம்(terminator arm).

இந்த என்ற டெர்மினேட்டர் ஆர்ம் நுண்ணிய தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. கார்பன் பைபர் மையோஎலக்டிரக் கையான இது அலுமினியம் மற்றும் அலாய்களால் உருவாக்கப்பட்டுள்ளது. மேல் அர்ம்ஸில் உள்ள அசைவுக்கு ஏற்ப இந்த கையும் இயங்கும்.

மனிதனின் அசைவுக்கு ஏற்ப இயங்கும் வகையில் இதில் 14 கிரிப்கள் புரோகிராம் செய்யப்பட்டுள்ளன. இதில் உள்ள சென்ஸ்டிவிட்டி புரோகிராமபுள் ஆகும். இந்த கையில் மூலம் கீபோர்டை டச் செய்யலாம். முட்டையை லாவகமாக எடுக்கலாம் அந்த அளவிற்க்கு சென்ஸ்டிவிட்டி இதில் உள்ளது.

இதை கொண்டு கம்பியூட்டர் மவுஸை இயக்கலாம். இந்த டெர்மினேட்டர் கையை பற்றிய மேலும் சில தகவல்கள் , படங்கள் மற்றும் வீடியோவை கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.

டெர்மினேட்டர் ஆர்ம்

டெர்மினேட்டர் ஆர்ம்

இதில் ஒவ்வொரு விரலிலும் ஒரு மோட்டார் உள்ளது அதனால் இயற்கையாக கையை இயக்குவது போல் இயக்கலாம்.

டெர்மினேட்டர் ஆர்ம்

டெர்மினேட்டர் ஆர்ம்

கையின் அசைவு மற்றும் விரல்களின் அசைவை சரியாக கட்டுபடுத்த இதில் பவர்புல் மைக்கிரோபிராசஸர் உள்ளது.

டெர்மினேட்டர் ஆர்ம்

டெர்மினேட்டர் ஆர்ம்

இதில் உள்ள 14 கிரிப் பேட்டன்கள் அன்றாட வேலைகளை எளிதாக செய்ய உதவும்.

டெர்மினேட்டர் ஆர்ம்

டெர்மினேட்டர் ஆர்ம்

இந்த கை 45கிலோ எடை வரை பொருள்களை தூக்கும் திறன் கொண்டது. அதனால் எடைகள் உள்ள பொருளையும் இந்த கையை வைத்து தூக்கலாம்.

டெர்மினேட்டர் ஆர்ம்

டெர்மினேட்டர் ஆர்ம்


இந்த கையில் உள்ள விரல்கள் எளிதாக மடங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

டெர்மினேட்டர் ஆர்ம்

டெர்மினேட்டர் ஆர்ம்


இதில் உள்ள பில்ட் இன் சென்ஸார்கள் வேலையை எளிதாக செய்ய உதவுகின்றன.

டெர்மினேட்டர் ஆர்ம்

டெர்மினேட்டர் ஆர்ம்

இதில் உள்ள ஆட்டோ கிரிப் சென்ஸ் மூலம் பொருள்கள் கையில் இருந்து தவறுவதை தடுக்கும்.

டெர்மினேட்டர் ஆர்ம்

டெர்மினேட்டர் ஆர்ம்


விரல்கள் மற்றும் உள்ளங்கை மடங்கி விரிவது இயற்க்கையாக அசைவது போல் இருக்கும்.

டெர்மினேட்டர் ஆர்ம்

டெர்மினேட்டர் ஆர்ம்

Bebalance programming software இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

டெர்மினேட்டர் ஆர்ம்

இந்த கண்டுபிடிப்புக்கு ஒரு சபாஷ்

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X