32' இன்ச் Smart TV வெறும் ரூ.8999 விலையிலா? ஆஃப்பர் முடிவதற்குள் அள்ளிக்கோங்க மக்களே!
புது ஸ்மார்ட் டிவி வாங்குகிற ஐடியா உங்களுக்கு இருக்கிறதா? அப்படி ஒரு ஐடியாவே உங்களுக்கு இல்லை என்றாலும், இந்த டீலை பார்த்ததும் உங்கள் மனம் மாறி உடனே இந்த புது ஸ்மார்ட் டிவியை வாங்கிவிட வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு தோன்றிவிடும்.
காரணம், 32' இன்ச் அளவு கொண்ட புத்தம் புது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி மாடல் இப்போது ரூ.12,000 தள்ளுபடிக்கு பிறகு, வெறும் ரூ.8,999 என்ற விலையில் வாங்க கிடைக்கிறது. என்னது 32' இன்ச் மாடலே வெறும் ரூ.8,999 விலைக்கு கிடைக்கிறதா? எங்கே இந்த சலுகை கிடைக்கிறது என்று தானே ஆர்வமாகிவிட்டிர்கள். வாருங்கள் சொல்கிறோம்.

பிளிப்கார்ட்டில் சூப்பர் சேல்ஸ் விற்பனை தொடங்கியுள்ளது. செல்போன்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், கேட்ஜெட்கள் மற்றும் பிற பொருட்களின் மீது மாபெரும் சேமிப்பு கிடைக்கிறது. இந்த 32 இன்ச் டிவியைப் பற்றி பேசுகையில், உங்கள் வீட்டிற்கு ஒரு பெரிய ஸ்மார்ட் டிவியை அதிக செலவின்றி வாங்க விரும்பினால் இந்த டிவியை இப்போது வாங்குவது சிறந்ததாகும்.
குறைந்த பட்ஜெட்டில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி வாங்க விரும்புவோருக்கு இது ஒரு பெஸ்ட் சாய்ஸ் ஆகும். இங்கு நாம் பேசிக்கொண்டிருக்கும் ஸ்மார்ட் டிவி மாடலானது SENS 80 cm HD Ready LED Smart Android TV மாடலாகும். பெயர் கேட்பதற்கு புதிதாக இருப்பது போல சிலருக்கு தோன்றலாம். ஆனால், குறைந்த விலை ஸ்மார்ட் டிவி பிரிவில் இந்த பிரண்டு அதிக விற்பனையை செய்துள்ளது என்பது கவனிக்கத்தக்கது.
இந்த SENS 80 cm HD Ready LED Smart Android TV முழு எச்டி குவாலிட்டி உடன் வருகிறது. இது ஆண்ட்ராய்டு 11 அடிப்படையில் இயங்கும் ஸ்மார்ட் டிவியாகும். இன்னும் பல அற்புதமான அம்சங்களின் உதவியுடன், இது உங்களுக்கு மிரட்டலான வீடியோ அனுபவத்தை வழங்குவதோடு, உற்சாகமான சூழலில் உங்களை மூழ்கடிக்க கூடிய ஆடியோ அனுபவத்தையும் வழங்குகிறது.

இந்த டிவியானது அதன் டைனமிக் 1366 x 768 பிக்சல் தெளிவுத்திறன் மூலம் உங்கள் பார்வை அனுபவத்தை பலனளிக்கும் வகையில் ஈர்க்கும் படங்களுடன் நிலையான பொழுதுபோக்குகளை வழங்குகிறது. இந்த ஒப்பந்தத்தை Flipkart இல் பார்க்கலாம். இதில் கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் ஒருங்கிணைந்த ஆப் ஸ்டோர் மூலம் உங்களுக்குப் பிடித்தமான பொழுதுபோக்கை அனுபவிப்பதை இந்த டிவி எளிதாக்குகிறது.
இது 2 HDMI மற்றும் 2 USB போர்ட்களுடன் வருகிறது. இது 20W ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது. இது பெசல் இல்லாத டிஸ்பிளேவுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட் டிவி இப்போது பிளிப்கார்ட் வழியாக 57% தள்ளுபடியுடன் வாங்க கிடைக்கிறது. இதன் அசல் MRP ரூ.20,999 ஆகும். ஆனால், 57% விலை குறைக்கப்பட்ட பிறகு இந்த Smart TV இப்போது வெறும் ரூ.8999 விலையில் வாங்க கிடைக்கிறது.
இப்போது இந்த SENS 80 cm HD Ready LED Smart Android TV ஸ்ட்டாக்கில் உள்ளது. கம்மி யூனிட் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்பதனால் உடனே முந்திக்கொள்ளுங்கள். ரூ.8,999 விலையில் புது 32' இன்ச் ஸ்மார்ட் டிவி கிடைப்பது அரிது என்பதனால், இந்த சலுகையை நழுவ விடாதீர்கள்.


Click it and Unblock the Notifications