செல்பீ - அடுத்த அவதாரம்..!

|

தூங்கி எழுந்ததும் ஒரு செல்பீ, குளிச்சு முடிச்சதும் ஒரு செல்பீ, தலைமுடி கலைஞ்சி போச்சா - ஒரு செல்பீ, லிப்ஸ் ஸ்டிக் சரியா இருக்கானு 'செக்' பண்ண ஒரு செல்பீ என இப்படி எல்லாத்துக்குமே பயன்படும் செல்பீ, தற்போது புதிய அவதாரம் ஒன்றை எடுக்க உள்ளது..!

செல்பீ டிப்ஸ் - லைக்ஸ் சும்மா பிச்சுக்கும்..!

இப்படியாக கண்ணாடி பார்க்காமலே நம்மை இவ்வளவு அழகாக வைத்துக் கொள்ள உதவும் செல்பீயின், புது அவதாரம் என்ன என்பதை கீழ் வரும் ஸ்லைடர்களில் காணலாம் வாங்க..!

நல்ல செய்தி :

நல்ல செய்தி :

செல்பீக்கள் கிரெடிட் கார்ட் பாஸ்வோர்ட்டுகளாக உருவெடுக்க இருக்கிறது..!

முயற்சி :

முயற்சி :

அதற்கான முயற்சியில் குதித்துள்ளது மாஸ்டர் கார்ட்..!

ஸ்மார்ட்போன் ஆப் :

ஸ்மார்ட்போன் ஆப் :

இதை ஸ்மார்ட்போன் ஆப் மூலம் சாத்தியப்படுத்தலாம் என்று கூறப்படுகிறது..!

வழிமுறை :

வழிமுறை :

ஃபேசியல் ஸ்கேன் மூலமாக அடையாளங்களை கண்டறிய செல்பீ ஒரு அருமையான வழிமுறை என்பதில் சந்தேகமில்லை..!

அதிக நம்பிக்கை :

அதிக நம்பிக்கை :

இந்த வழிமுறை ஆன்லைன் ட்ரான்ஸ்சாக்சன்களின் மேல் வாடிக்கையாளர்களுக்கு அதிக நம்பிக்கை ஏற்பட வைக்கும் என்று நம்பபடுகிறது..!

பாஸ்வோர்ட் மறக்கலாம் :

பாஸ்வோர்ட் மறக்கலாம் :

தற்போதைய ஆன்லைன் ட்ரான்ஸ்சாக்சன்களில், ஷாப்பிங்கில் பயன்படுத்தப்படும் பாஸ்வோர்ட் மறக்கலாம் அல்லது இடைமறித்து போகலாம் ஆகவே இந்த முறை அறிமுகப்படுத்தபட உள்ளது..!

கண் சிமிட்டல் :

கண் சிமிட்டல் :

மாஸ்டர் கார்ட் போன் ஆப்பை டவுன்லோடு செய்து பாஸ்வோர்ட் தேவையான நேரங்களில் போனை உற்றுப் பார்த்து, கண் சிமிட்டிடும் படி இந்த பாஸ்வோர்ட் முறை அமைக்கப்பட இருக்கிறதாம்..!

பாதுகாப்பு :

பாதுகாப்பு :

வாடிக்கையாளாரின் போட்டோவை யாரும் பாஸ்வோர்டாக பயன்படுத்தி விட கூடாது என்பதற்காக தான், கண் சிமிட்டல் தொழில்நுட்பமாம்..!

பிடித்த பாஸ்வோர்ட் :

பிடித்த பாஸ்வோர்ட் :

இன்றைய தலைமுறைக்கு ஏற்ற மற்றும் மிகவும் பிடித்த பாஸ்வோர்ட் இதுவாகத்தான் இருக்க முடியும்..!

Best Mobiles in India

Read more about:
English summary
Selfies To Be More Than Just A Craze, They Will Soon Replace Your Credit Card Passwords.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X