அடுத்த 'வைரல்' இதுதான்..!

Posted By:

சிலருக்கு எப்போதும் செல்பீ எடுப்பது ஒரு பழக்கமாகவே ஆகிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். எல்லா நேரத்திலும், எல்லா பொழுதுகளிலும், செல்பீ எடுத்து எடுத்து பழகி போன செல்பீ பிரியர்களுக்காகவே தற்போது புதிதாக அறிமுகமாகி உள்ளது செல்பீ கருவி.

கொடுமை : பணத்திற்காக இறந்து போனவர்களுடன் செல்பீ..!

அது வேறு ஒன்றுமில்லை செல்பீ ஸ்பூன்..! செல்பீ ஸ்பூன் பற்றிய மேலும் சில சுவாரசியமான தகவல்களை கீழ் வரும் ஸ்லைடர்களில் காண்போம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
செல்பீ ஸ்பூன் :

செல்பீ ஸ்பூன் :

பார்ப்பதற்கு செல்பீ ஸ்டிக் போலவே இருக்கும் இந்த செல்பீ ஸ்பூனை 30 இன்ச்கள் வரை நீட்டிக் கொள்ள முடியும்..!

சென்டி மீட்டர் :

சென்டி மீட்டர் :

அதாவது அதன் நீளம் 76.2 சென்டி மீட்டர்கள் ஆகும்..!

ஸ்பூன் :

ஸ்பூன் :

அது மட்டுமின்றி அதன் மறுமுனையில் ஸ்பூன் ஒன்றும் உள்ளது.

வசதி :

வசதி :

இதன் மூலம் சாப்பிடும் போது செல்பீ எடுத்துக் கொள்ள விரும்புபவர்கள் வசதியாக சாப்பிடும் உணவு மற்றும் தங்கள் முகம் தெரியும் பாடி செல்பீ எடுத்துக் கொள்ள
முடியும்.

ப்ளூ-டூத் :

ப்ளூ-டூத் :

உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள ப்ளூ-டூத் வசதி மூலம் செல்பீ ஸ்பூனை இணைத்து பயன்படுத்திக் கொள்ள முடியும்..!

நிறுவனம் :

நிறுவனம் :

இதை தயாரித்தது திஜென்ரல் மில்ஸ் பிரான்ட் சின்னாமோன் டோஸ்ட் க்ரன்ச் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது..!

ஆர்டர் :

ஆர்டர் :

இதனை ஆர்டர் செய்ய இங்கே கிளிக் செய்யவும்..!

வீடியோ :

செல்பீ ஸ்பூன்..!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Selfie, Selfie Spoon, Picture, While Eat, Tamil News, Tamil Technology News, Tamil Latest News, Technology, News,
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot