Home
News

திகில் : செல்பீயில் மர்ம மனிதன்..!

முன்பெல்லாம் ஏதாவது ஒரு போட்டோ தான் வைரல் ஆகும். ஆனால், இப்போதெல்லாம் - போட்டோ எடுப்பதே வைரல் தான் என்றாகி விட்டது. அதாவது செல்பீ தான் தற்போதைய யுகத்தின் வைரல் ஆகும்..!!

ஜாக்கிரதை : கேவலமான செல்பீக்களின் அணிவகுப்பு..!

அப்படியான செல்பீயை மேலும் வைராலாக ஆக்குவதற்க்கு, பலர் பல வகையான வித்தியாசமான அசாத்தியமான முயற்சிகளை கையாள்வர். எடுத்துக்காட்டுக்கு ஏகப்பட்ட செல்பீக்கள் உள்ளன, அந்த வரிசையில் அழகான, அதே சமயம் மிகவும் திகிலான 'இந்த' முயற்சிக்கும் நிச்சயம் ஒரு இடம் உண்டு..!

திகில் :

திகில் :

அடுத்தமுறை நீங்கள் செல்பீ எடுத்துக்கொள்ளும் முன் - 'செல்பீ ஃப்ரம் ஹெல்' (Selfie From Hell), உங்கள் நினைவிற்கு வரும் என்பதில் சந்தேகமே இல்லை..!

செல்பீ :

செல்பீ :

அந்த வீடியோவில், இரவு நேரத்தில் தன் வீட்டு அறை ஒன்றில் பெண் ஒருவர் தன்னை செல்பீ எடுத்துக்கொள்ள விரும்புகிறார்.

குழப்பம் :

குழப்பம் :

பின் எடுக்கப்பட்ட செல்பீயில் அவருக்கு பின்னால் ஒரு உருவம் நிற்பதை கண்டு குழப்பம் அடைகிறார்.

மீண்டும் :

மீண்டும் :

பின் மீண்டும் ஒருமுறை செல்பீ எடுக்கிறார், மீண்டும் அதே மர்ம உருவம் செல்பீயில் இருப்பதை கண்டு மிரண்டு போகிறார்..!

பரிசோதனை :

பரிசோதனை :

பின் தன்னை சுற்றி உள்ள அறைகளை, தனது ஸ்மார்ட்போனில் படம் பிடித்துப்பிடித்து அதில் ஏதேனும் உருவம் வருகிறதா என்று பரிசோதனை செய்து பார்க்கிறார்.

 வரவில்லை :

வரவில்லை :

அந்த படங்களில் மர்ம உருவம் ஏதும் வரவில்லை என்பதை உணர்கிறார்.

கடைசியாக :

கடைசியாக :

பின் தனது செல்பீ கேமிராவில் (முன் பக்க கேமிரா) கடைசியாக ஒருமுறை முயற்சி செய்து பார்க்கிறார், பின் என்ன நடந்தது என்பதை நீங்களே பின்வரும் வீடியோவில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்..!

வீடியோ

செல்பீ ஃப்ரம் ஹெல்..!

திகில் வீடியோ :

திகில் வீடியோ :

கடைசியாக அவர் செல்பீ முயற்சிக்கும் போது, அவரின் பின்னால் இருந்து எழும் மர்ம ஸோம்பி (Zombie) மனிதன், அந்த பெண்ணின் கழுத்தை பிடித்து இழுத்து செல்வதோடு முடிகிறது அந்த திகில் வீடியோ..

வைரல் :

வைரல் :

ஜெர்மானியை சேர்ந்த ஒரு இயக்குநர் மற்றும் ஒரு திரைப்படத்துறை மாணவர் ஆகிய இருவரும்,0 3 இரவுகளில் படடமாக்கிய இந்த வீடியோவை இதுவரை மொத்தம் 13,325,039 பேர் யூட்யூப்பில் பார்த்துள்ளனர்.

செலவு :

செலவு :

இந்த 1 நிமிட 'வைரல்' வீடியோவை படமாக்க, எந்த விதமான செலவும் செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது..!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் பல தொழில்நுட்ப செய்திகளுக்கு, தொடருங்கள் - தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

புகைப்படங்கள்/வீடியோ : யூட்யூப் / #### யூ ஸோம்பி.

Best Mobiles in India

English summary
செலவின்றி எடுக்கப்பட்டு, 'யூட்யூப்'பில் வைரலாகிப்போன செல்பீ சார்ந்த 1 நிமிட திகில் வீடியோ. மேலும் படிக்க தமிழ் கிஸ்பாட்.!
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X