Home
News

'செல்பீ' தற்கொலை !

உயரமாக ஏறி நின்று செல்பீ எடுக்க முயற்சிக்கும் போது 40 அடி ஆழ பள்ளத்தில் விழுந்து மாணவி ஒருவர் பலியாகியுள்ளார்.

ரஷ்யாவின் தலைநகரமான மாஸ்கோவிற்க்கு நண்பரின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சுற்று பயணம் சென்றிந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது, மாஸ்கோவில் உள்ள பாலம் ஒன்றின் மேல் நகரின் அழகை படம் எடுக்க சுற்றுலா வாகனம் நிறுத்தப்பட்ட போது, பாலத்தின் வேலியின் மேல் ஏறி செல்பீ எடுக்க முயன்ற அன்னா என்ற 21 வயது மாணவி தவறி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

'செல்பீ' தற்கொலை !

அவர் குடிபோதையில் இருந்தாரா என்ற கோணத்தில் போலீஸ் விசாரணை நடத்தினாலும் சுற்றுலா வாகனத்தில் மது எதுவும் அருந்தவில்லை என்று அன்னாவின் நண்பர்கள் கூறியுள்ளார்கள்.

செல்பீ மூலம் கின்னஸ் சாதனை படைத்தார் ராக்

மரணம் அடைந்த மாணவி சுற்றுலா துறையை சார்ந்த படிப்பை படித்தவர் என்பதும், இது போன்ற மரணங்கள் அடிக்கடி நிகழ்வதால் பாதுகாப்பாக செல்பீ எடுக்குமாறு ரஷ்யா பொதுநல பிரச்சாரம் செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது..!

Best Mobiles in India

English summary
21-year-old Russian woman plunges to death while taking selfie
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X