இனிமே ஜோடியா செல்பீ எடுக்கலாம்..!
ஆயிரம் செல்பீ 'தனியாக' எடுத்துக்கிட்டாலும் கூட, ஜோடியாக சேர்ந்து ஒரு செல்பீ எடுத்துக்குறதுக்கு சமம் ஆகுமா ?! ஆகாது தான், நமக்கு புரியுது. ஆனால் நமக்கு 'ஆள்' இல்லயே. அது ஒருத்தனுக்காவது புரியுதா ?

கவலைப்படாதீங்க 'சிங்கிள்' சங்கத்தை சேர்ந்த மக்களே, நம்ம மனசையும் நம்ம நிலைமையையும் நல்லா புரிஞ்சுக்கிட்ட கலைஞர்களான ஜஸ்டின் க்ரொவ் மற்றும் ஆரிக் ஸ்நீ ஆகிய இருவரும் உருவாக்கி உள்ளதே இந்த - செல்பீ ஆர்ம்..!

செல்பீ ஸ்டிக்கின் அடுத்த கட்ட பரிணாம வளர்ச்சி என்று கூட இதை சொல்லலாம். இதை பிடித்துக் கொண்டு செல்பீ எடுத்தால், நாம் நம்ம காதலியோடு அல்லது காதலனோடு கை கோர்த்துக் கொண்டு 'ரோமான்ட்டிக்காக' செல்பீ எடுத்ததை போல தெரியும்.
ஸ்டீவ் ஜாப்ஸ் ஒரு முஸ்லிம்..!?

இதை பார்த்தாலே தெரியும் பெரிய விளக்கம் அளிக்கவே தேவையில்லை இருந்தாலும் இது பக்கா 'டுபாக்கூர்' வேலை என்பது மட்டும் உறுதி. காசா, பணமா அள்ளி விடுவோம், வயுறு எறிஞ்சிட்டு போகட்டும்..!


Click it and Unblock the Notifications