Just In
- 1 hr ago
உங்கள் வாகனத்தின் மீது எவ்வளவு அபராதம் உள்ளது? கவனம் பாஸ்.! உடனே ஆன்லைனில் செக் செய்யுங்க.!
- 2 hrs ago
கூகுளையே தூக்கிச் சாப்பிடும் 'ChatGPT' என்றால் என்ன? பள்ளி, கல்லூரிகளில் தடை செய்வது ஏன்?
- 2 hrs ago
வாட்ஸ்அப் செயலியில் லைவ் லொகேஷன் ஷேர் செய்ய சிம்பிள் டிப்ஸ்.!
- 3 hrs ago
Cola Phone: கோகோ கோலாவின் முதல் ஸ்மார்ட்போன்.. டிவிஸ்ட் வைத்த ரியல்மி!
Don't Miss
- Movies
பாக்கியலட்சுமி தொடரிலிருந்து ரேஷ்மா விலகவில்லை.. வதந்திகளை நம்ப வேண்டாம் என படக்குழு அறிவிப்பு!
- Automobiles
இந்த கார்களை எல்லாம் மறக்க முடியுமா!! ஒரு காலத்தில் இந்திய மக்களின் கனவு கார்கள் - மீண்டும் வருமா அந்த நாட்கள்
- News
பிப்ரவரி மாத ராசி பலன் 2023: அதிர்ஷ்ட மழை..3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அடிக்கப்போகும் ஜாக்பாட்
- Lifestyle
இந்த 4 ராசிக்காரங்க காதலில் மிகவும் துரதிர்ஷ்டசாலிகளாம்... இவங்க காதலிச்சாலும் ஃபெயிலியராதான் போகுமாம்!
- Finance
Philips கொடுத்த அப்டேட்.. 6000 பேருக்கு பிரச்சனையா.. செய்வதறியாது தவிக்கும் ஊழியர்கள்..!
- Sports
"இவ்வளவு நாளா இது தெரியலையே.. இஷான் கிஷானுக்கு நிறைய விஷயம் தெரியல".. கவுதம் கம்பீர் கடும் விளாசல்!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
ஜூலை 2020: ஜியோவில் தேர்வுசெய்யக்கூடிய சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்கள்.!
ஜியோ நிறுவனம் மற்ற நிறுவனங்களை விட அதிக டேட்டா வசதியுடன் கூடிய ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது. குறிப்பாக ஏர்டெல்,வோடபோன் போன்ற நிறுவனங்களை விட அருமையான சிறப்பு சலுகைகளை வழங்குகிறது இந்த நிறுவனம். ஆனால் இந்நிறுவனம் கால் அழைப்புகளுக்கு மட்டும் கட்டணம் வசூல் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில் ஜியோ நிறுவனம் பல்வேறு புதிய ப்ரீபெய்ட் திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்க திட்டமிட்டுள்ளது. மேலும் ஜூலை 2020 ஜியோவில் தேர்வுசெய்யக்கூடிய சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்களைப் பற்றி விரிவான தகவல்களைப் பார்ப்போம்.

ஜியோ ரூ.555 ப்ரீபெய்ட் திட்டம்
ஜியோ நிறுவனத்தின் ரூ.555 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84நாட்கள் ஆகும். மேலும் தினசரி 100எஸ்எம்எஸ் நன்மைகள் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது. மேலும் ஜியோ டு ஜியோ இலவச அழைப்புகள், ஜியோ அல்லாத மற்ற நெட்வொர்க்குகளுக்கு 3,000 எஃப்யூபி நிமிடங்கள் வழங்குகிறது இந்த திட்டம், எனவே இந்த திட்டத்ததை வாடிக்கையாளர்கள் தேர்வுசெய்தால் பயனுள்ள வகையில் இருக்கும்.

ஜியோ ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம்
ஜியோ நிறுவனத்தின் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84நாட்கள் ஆகும். மேலும் தினசரி 100எஸ்எம்எஸ் நன்மைகள் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது. மேலும் ஜியோ டு ஜியோ இலவச அழைப்புகள், ஜியோ அல்லாத மற்ற நெட்வொர்க்குகளுக்கு 3,000 எஃப்யூபி நிமிடங்கள் வழங்குகிறது இந்த திட்டம். இந்த திட்டத்தை அதிகளவு வாடிக்கையாளர்கள் பயன்படுத்துகின்றனர்.

ஜியோ ரூ.2599 ப்ரீபெய்ட் திட்டம்
ஜியோ நிறுவனத்தின் ரூ.2599 ப்ரீபெய்ட் திட்டம் மிக சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவின் பயனுடன் வருகிறது. மேலும் 10ஜிபி போனஸ் டேட்டாவுடன் தினசரி 2ஜிபி டேட்டா இந்த திட்டத்தில் கிடைக்கும். பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365நாட்கள் ஆகும். மேலும் தினசரி 100எஸ்எம்எஸ் நன்மைகள் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.மேலும் ஜியோ டுஜியோ இலவச அழைப்புகள், ஜியோ அல்லாத மற்ற நெட்வொர்க்குகளுக்கு 12,000 எஃப்யூபி நிமிடங்கள் வழங்குகிறது இந்த திட்டம். சுருக்கமாக கூறவேண்டும் என்றால் பல்வேறு தரமான சலுகைகள் இந்த திட்டத்தில் உள்ளன.

ஜியோ ரூ.2121 ப்ரீபெய்ட் திட்டம்
ஜியோ நிறுவனத்தின் ரூ.2121 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 336நாட்கள் ஆகும். மேலும் தினசரி 100எஸ்எம்எஸ் நன்மைகள் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது. மேலும் ஜியோ டுஜியோ இலவச அழைப்புகள், ஜியோ அல்லாத மற்ற நெட்வொர்க்குகளுக்கு12,000 எஃப்யூபி நிமிடங்கள் வழங்குகிறது இந்த திட்டம். மேலும் இந்த ஜியோ ரூ.2121 ப்ரீபெய்ட் திட்டத்தில் குறிப்பிட்ட சலுகைகளும் கிடைக்கும்.

ஜியோ ரூ.401-ப்ரீபெய்ட் திட்டம்
ஜியோ ரூ.401-ப்ரீபெய்ட் திட்டம் ஆனது டிஸ்னி + ஹாட்ஸ்டாரின் இலவச ஓராண்டு சந்தாவை விரும்பும் நபர்களுக்கானது. குறிப்பாக இந்த திட்டத்தில் 90ஜிபி டேட்டா நன்மையை பெறமுடியும். மேலும் 28நாட்கள் வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ப்ரீபெய்ட் திட்டம். மேலும் ஜியோ டு ஜியோ இலவச அழைப்புகள், ஜியோ அல்லாத மற்ற நெட்வொர்க்குகளுக்கு 1000எஃப்யூபி நிமிடங்கள்
வழங்குகிறது இந்த திட்டம். குறிப்பாக ரூ.401-ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 100எஸ்எம்எஸ் நன்மைகள் கிடைக்கும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470