ஸ்னாப்டிராகன் சிப்செட் கொண்ட 34ஸ்மார்ட்போன்களுக்கு அப்டேட் செய்யசொல்லி எச்சரிக்கை: இதோ அந்த லிஸ்ட்!

|

இந்தயாவில் அதிகளவு மக்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை தான் அதிகமாக பயன்படுத்துகின்றனர், குறிப்பாக இந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் சிப்செட் கொண்ட ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் அதிக வரவேற்ப்பு உள்ளது.

செக்கியூரிட்டி வார்னிங்

செக்கியூரிட்டி வார்னிங்

இந்நிலையில் உலகின் மிகப்பெரிய சிப்மேக்கர் மற்றும் ப்ராசஸர்களின் சப்ளைர் ஆன குவால்காம் நிறுவனம் பயனர்களுக்கான செக்கியூரிட்டி வார்னிங்கை வெளியிட்டுள்ளது. அது என்னவென்றால் செக்கியூரிட்டி வார்னிங்-ல் CVE-2019-10540 என்கிற Code name-ன் கீழ் Bug ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அது நிறுவனத்தின் பிரபலமான சிப்செட்
ஸ்னாப்டிராகன் 675, 710, 730, 845, 855 மற்றும் பலவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 குவால்காம் டெக்னாலஜிஸ்

குவால்காம் டெக்னாலஜிஸ்

தற்சமயம் குவால்காம் டெக்னாலஜிஸ் ஏற்கனவே OEM-களுக்கு (அசல் உபகரண உற்பத்தியாளர்களுக்கு) பக் சார்ந்த
திருத்தங்களை மேற்க்கொண்டுள்ளது, பின்பு ழுநுஆ-களிடமிருந்து Pயவஉhநள கிடைக்கும்போது பயனர்கள் தங்கள் சாதனங்களை அப்டேட் செய்து கொள்ளுமாறு பரிந்துரைக்கிறோம் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா: சாம்சங் நிறுவனத்தின் அதிநவீன ஸ்மார்ட் எல்இடி டிவி மாடல்கள் அறிமுகம்.!இந்தியா: சாம்சங் நிறுவனத்தின் அதிநவீன ஸ்மார்ட் எல்இடி டிவி மாடல்கள் அறிமுகம்.!

 உடனே அப்டேட் செய்துகொள்ளுங்கள்

உடனே அப்டேட் செய்துகொள்ளுங்கள்

எனினும் குவால்காம் இந்த சிக்கலை அதன் சார்பில் இருந்து சரி செய்து விட்டது, ஆனால் அடுத்த அப்டேட் கிடைக்கும்வரை பயனர்களால் இந்த பாதுகாப்பு சிக்கலை முழுமையாக சரி செய்ய முடியாது எனவும் கூறப்படுகிறது.

இப்போது குவால்காம் நிறுவனம் பட்டியலிட்டுள்ள ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் உங்கள் ஸ்மார்ட்போன் இருக்கிறாத எனப் பாருங்கள், அப்படி இருந்தால் உடனே அப்டேட் செய்துகொள்ளுங்கள்.

கூகுள் ஸ்மார்ட்போன்கள்:

கூகுள் ஸ்மார்ட்போன்கள்:

கூகுள் பிக்சல் 3(குவால்காம் ஸ்னாப்டிராகன் 845)
கூகுள் பிக்சல் 3எக்ஸ்எல்(குவால்காம் ஸ்னாப்டிராகன் 845)
கூகுள் பிக்சல் 3ஏ எக்ஸ்எல்(குவால்காம் ஸ்னாப்டிராகன் 670)
கூகுள் பிக்சல் 3ஏ (குவால்காம் ஸ்னாப்டிராகன் 670)

இந்தியா: சாம்சங் நிறுவனத்தின் அதிநவீன ஸ்மார்ட் எல்இடி டிவி மாடல்கள் அறிமுகம்.!இந்தியா: சாம்சங் நிறுவனத்தின் அதிநவீன ஸ்மார்ட் எல்இடி டிவி மாடல்கள் அறிமுகம்.!

நோக்கியா ஸமார்ட்போன்கள்:

நோக்கியா ஸமார்ட்போன்கள்:

நோக்கியா 8 சிராக்கோ (குவால்காம் ஸ்னாப்டிராகன் 835)
நோக்கியா 8.1 (குவால்காம் ஸ்னாப்டிராகன் 710)
நோக்கியா 6.1 (குவால்காம் ஸ்னாப்டிராகன் 636)

வைரல் வீடியோ: சிறையிலிருந்து தப்ப மகள் போல வேடமிட்ட பலே திருடன்..!வைரல் வீடியோ: சிறையிலிருந்து தப்ப மகள் போல வேடமிட்ட பலே திருடன்..!

ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள்:

ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள்:

ஒன்பிளஸ் 7 (குவால்காம் ஸ்னாப்டிராகன் 855)
ஒன்பிளஸ் 7 ப்ரோ (குவால்காம் ஸ்னாப்டிராகன் 855)
ஒன்பிளஸ் 6டி (குவால்காம் ஸ்னாப்டிராகன் 845)
ஒன்பிளஸ் 6 (குவால்காம் ஸ்னாப்டிராகன் 845)

அசுஸ் ஸ்மார்ட்போன்கள்:

அசுஸ் ஸ்மார்ட்போன்கள்:

அசுஸ் மேக்ஸ் ப்ரோ எம்2(குவால்காம் ஸ்னாப்டிராகன் 660)
அசுஸ் மேக்ஸ் ப்ரோ எம்1(குவால்காம் ஸ்னாப்டிராகன் 636)
அசுஸ் சென்போன் 5இசெட்(குவால்காம் ஸ்னாப்டிராகன் 845)
அசுஸ் 6இசெட்(குவால்காம் ஸ்னாப்டிராகன் 855)

எல்ஜி ஸ்மார்ட்போன்கள்:

எல்ஜி ஸ்மார்ட்போன்கள்:

எல்ஜி வி30பிளஸ்(குவால்காம் ஸ்னாப்டிராகன் 845)
எல்ஜி வி30பிளஸ் திங்க்(குவால்காம் ஸ்னாப்டிராகன் 845)

சியோமி ஸ்மார்ட்போன்கள்:

சியோமி ஸ்மார்ட்போன்கள்:

ரெட்மி கே20(குவால்காம் ஸ்னாப்டிராகன் 855)
சியோமி மிஏ2 (குவால்காம் ஸ்னாப்டிராகன் 660)
ரெட்மி நோட் 7ப்ரோ (குவால்காம் ஸ்னாப்டிராகன் 675)
ரெட்மி 6 ப்ரோ (குவால்காம் ஸ்னாப்டிராகன் 636)
ரெட்மி கே20 (குவால்காம் ஸ்னாப்டிராகன் 730)
ரெட்மி நோட் 5ப்ரோ (குவால்காம் ஸ்னாப்டிராகன் 636)
சியோமி போகோ எப்1(குவால்காம் ஸ்னாப்டிராகன் 845)
பிளாக் ஷார்க் 2(குவால்காம் ஸ்னாப்டிராகன் 855)

சாம்சங் ஸமார்ட்போன்கள்:

சாம்சங் ஸமார்ட்போன்கள்:

சாம்சங் ஏ70 (குவால்காம் ஸ்னாப்டிராகன் 675)
சாம்சங் எம்40 (குவால்காம் ஸ்னாப்டிராகன் 675)

விவோ ஸ்மார்ட்போன்கள்:

விவோ ஸ்மார்ட்போன்கள்:

விவோ வி15 ப்ரோ (குவால்காம் ஸ்னாப்டிராகன் 675)
விவோ இசெட்1 ப்ரோ (குவால்காம் ஸ்னாப்டிராகன் 712)
விவோ நெக்ஸ் (குவால்காம் ஸ்னாப்டிராகன் 845)

 நுபியா ஸ்மார்ட்போன்:

நுபியா ஸ்மார்ட்போன்:

நுபியா ரெட்மி மேஜிக் 3(குவால்காம் ஸ்னாப்டிராகன் 855)

Best Mobiles in India

English summary
Security warning 34 Android smartphones oneplus nokia and more : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X