சா : இது எப்படி இஸ்ரேலில் உயிர்களை காப்பாற்றும்..??

|

இஸ்ரேலின் தலைநகரமான ஜெரூசலத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒரு அலை போன்ற இயக்கம் மூலம் முன்னோக்கி மற்றும் பின்னோக்கி நகர்த்தும் வல்லமை கொண்ட ஒரு முப்பரிமாண (3D) தொழிநுட்பத்தினால் ஆன ரோபோ ஒன்றை உருவாக்கியுளளனர்.

சா : இது எப்படி இஸ்ரேலில் உயிர்களை காப்பாற்றும்..??

அதன் அலை போன்ற இயக்கமானது அது எதிர்கொள்ளும் தடைகள் மீது ஏறவும், மணல், புல் மற்றும் சரளை போன்ற நிலையற்ற நிலப்பரப்பில் நீந்தவும், தவழவும் உதவுகிறது. முதல் ஒற்றை இயக்கி அலை போன்ற (first single actuator wave-like) ரோபோவான 'சா' (SAW) இஸ்ரேலின் நெகெவ்வின் பென்-குரியன் பல்கலைக்கழக (BGU) ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வகை ரோபோக்கள் மருத்துவம், பாதுகாப்பு மற்றும் தேடுதல் மற்றும் மீட்புப்பணி போன்ற பயன்பாடுகளில் ஈடுபடுத்தப்பட இருக்கின்றன.

சா : இது எப்படி இஸ்ரேலில் உயிர்களை காப்பாற்றும்..??

'சா' ரோபோவால் மணல், புல் மற்றும் சரளை போன்ற நிலையற்ற நிலப்பகுதி வழியாக, தடைகள் மீதேறி அலச முடியும். உடன் ஒரு நொடிக்கு 57 சென்டி மீட்டர் வேகத்தில் நகர முடியும், அதாவது இது போன்ற பிற ரோபோக்களை விட 5 மடங்கு அதிக வேகத்தில் நகர முடியும்.

சா : இது எப்படி இஸ்ரேலில் உயிர்களை காப்பாற்றும்..??

3டி ப்ரிண்டட் தொழில்நுட்பம் மூலம் உருவான இந்த ரோபோ செங்குத்தான அலையில் ஒரு புழு போன்ற அலை இயக்கம் பயன்படுத்தி முன்னோக்கி அல்லது பின்னோக்கி தன்னை நகர்த்திக்கொள்ள முடியும். உலகம் முழுவதும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் அலை இயக்கம் கொண்ட ரோபோவை உருவாக்க 90 ஆண்டுகளுக்கும் மேலாக முயற்சி செய்து வருகிறார்கள் என்பதும், வெவ்வேறு நோக்கங்களுக்காக வெவ்வேறு அளவுகளில் அமைக்கப்படவுள்ள ஒரு எளிய, தனிப்பட்ட தீர்வு மூலம் இஸ்ரேல் விஞ்ஞானிகள் இந்த உருவாக்கத்தில் வெற்றி அடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்த்தக்கது.

மேலும் படிக்க :

போக்கிமான் மோகம் : ஆர்வ மிகுதியில் 12 கிலோ எடை குறைத்த வாலிபர்!
'நன்னாரி'த்தனத்தையும் நாசுக்காய் செய்த நிறுவனங்கள்!
அதிரடியாக ஆரம்பிக்கப்பட்ட பேஸ்புக்கின் 'அகுய்லா'..!

Best Mobiles in India

Read more about:
English summary
Scientists develop 3D robot that can swim, crawl and climb. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X