Just In
- 1 hr ago மார்க்கெட்டே திணறப்போகுது.. Snapdragon சிப்செட்.. AMOLED டிஸ்பிளே.. வருகிறது ஒன்பிளஸ் டேப்லெட்.. எந்த மாடல்?
- 1 hr ago பட்ஜெட்ல பெஸ்ட்.. யோசிக்காம வாங்கலாம்.. 43" இன்ச் மற்றும் 55" இன்ச் Smart TV.. லேட் பண்ணிடாதீங்க..
- 2 hrs ago இன்னும் குறைஞ்ச விலைக்கு.. இன்னொரு OnePlus போன்.. ஏப்.18-ல் அறிமுகம்.. உடனே விற்பனை.. என்ன மாடல்?
- 3 hrs ago ஆர்டர் பிச்சிக்கும்.. ரூ.12,499 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 44W சார்ஜிங்.. 50MP கேமரா.. 1TB மெமரி.. எந்த மாடல்?
Don't Miss
- Automobiles பெத்த குழந்தையை நடுரோட்டில் இப்படியா செய்வது? கொஞ்சம் மிஸ் ஆகினால் எல்லாமே காலி!!
- Sports டி20 உலககோப்பை - இந்திய அணியின் உத்தேச பட்டியல் வெளியானது.. 20 பேர் இடம் பிடித்துள்ள அணி விவரம்
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Movies அட அதுக்குள்ள லீக் ஆகிடுச்சே.. சியான் 62 பட டைட்டில் இதுதானா?.. ஆனால், அந்த வாடை வருதே!
- Finance வங்கிகளுக்கு ஆர்பிஐ எச்சரிக்கை.. மறைமுக கட்டணமா.. ரொம்ப தப்பு..!!
- News TN Lok Sabha Election 2024 LIVE: தமிழகம், புதுவையில் பிரசாரம் ஓய்ந்தது! ஏப்ரல் 19-ல் வாக்குப் பதிவு!
- Lifestyle உடம்பு சூடு பிடிச்சுகிச்சா? அப்ப இந்த பழ ஜூஸ்களை அடிக்கடி வாங்கி குடிங்க.
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
போலி அஸ்ட்ராய்டால் ஹிரோஷீமாவை போல அழியும் நியூயார்க்.!
இதில் பரவலாக பேசக் கூடிய விஷயம் என்னென்வென்றால், ஹிரோஷிமா மீது விழுந்த அணு குண்டு போன்று நியூயார்க் நகரத்திலும் வெடித்துள்ளதாக கூறப்படுகின்றது. இதற்கு காரணம் விஞ்ஞானிகள் செயற்கையாக உருவாக்கி சிறுகோ
தற்போது உலகம் முழுக்கவும் இந்த விஷயம் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தக் கூடியதாக அமைந்துள்ளது.
இதில் பரவலாக பேசக் கூடிய விஷயமாக மாறியுள்ளது, ஹிரோஷிமா மீது விழுந்த
அணு குண்டு போன்று நியூயார்க் நகரிலும் ஏற்படும்.
இதற்கு காரணம் விஞ்ஞானிகள் செயற்கையாக உருவாக்கி சிறுகோளகும்.
சிறுகோள் திட்டம்:
செயற்கையாக சிறுகோளை உருவாக்கும் திட்டம் உள்ளது. இது சுற்றுப்பாதை தொடங்குவதற்கு வழி வகுக்கின்றது மற்றும் சிறுகோள் ஆய்வு செய்யவும் வழி வகுக்கின்றது.
நாம் பெரிய சிறுகோளை உருவாக்கி வளிமண்டலத்தில் நிறுத்தும் போது விஷ மழையாகவும் பெய்யலாம்.
பிரச்னையில் சிக்கியது:
சிறுகோள்-விண்கலன் மற்றும் கோள்களுடன் மோதுதல் 10 %ஆக உயர்ந்துள்ளது. இறுதியில் 100 % சதவீதமாகவும் மோதல் அதிகரிக்க வாய்ப்பு எழுந்துள்ளது.
விண்வெளி ராக் மதிப்பீடு செய்ய ஒரு ஆய்வு துவங்கியது. இது யுனைடெட் டென்வர் தலைமையில் ஏற்பட்டது. அமெரிக்கா, ஐரோப்பா, ரஷ்யா, சீனா மற்றும் ஜப்பான் அதன் போக்குகளை மாற்ற ஒத்துழைக்கின்றன.
நியூயார்க்கிற்கு அழிவு:
சிறுகோள் திட்டம் தோல்வியடைந்துள்ளது. இதில் நியூயார்க் நகரை நோக்கி சிறுகோள்கள் விழும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் வரும் ஆகஸ்ட் 2024ம் ஆண்டிற்குள் நடக்கும்.
அதாவது சிறுகோளின் 60 மீட்டர் துண்டு உடைந்து நியூயார்க்கை தாக்கும்.
வெடித்து சிதறின:
செயற்கை சிறுகோள்கள் வெடித்து சிதறியுள்ளதால், நியார்க்கின் மத்திய பார்க் பகுதியில் சிறுகோள் துண்டுகள் விழும் என்று கூறப்பட்டுள்ளது.
இது ஹிரோஷீமா மீது விழுந்த அணு குண்டின் 1000 மடங்கு ஆற்றலுக்கு சமமானதாகும்.
சிறுகோளின் 15 கிமீ தொலைவில் ஆற்றல் ஆரம் உள்ளது. இதன் அடிப்படையில் நியூயார் நகரத்தை அழிக்கலாம். விண்ணில் இருந்து இந்த சிறுகோள்களின் துண்டுகள் 60,000 கி.மீ வேகத்தில் வருகின்றது.
68 கி.மீவரை பாதிப்பு ஏற்படும்:
செயற்கை சிறுகோள்களின் துண்டுகள் பாதிப்புக்குள்ளாகும். இதன் தாக்கம் 45 கி.மீ முதல் 68 கி.மீ வரை இருக்கும் என்று கூறப்படுகின்றது.
இதையடுத்து நாசா விஞ்ஞானிகளும் பல்வேறு கட்ட நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிட தக்கது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470