ஆய்வு : வாந்தி 'எடுக்கும்' மெஷின்..!

Posted By:

நோரோ வைரஸ் (Norovirus ) - அதாவது வாந்தி வருவதற்கான முக்கிய காரணமான வைரஸ் பற்றியும், அது எப்படி, எவ்வாறு பரவுகிறது என்பதை பற்றியும் மேலும் தெரிந்து கொள்ளும் ஆய்வு ஒன்றில் விஞ்ஞானிகள் வாந்தி எடுக்கும் மெஷின் ஒன்றை உருவாக்கி உள்ளனர்.

கனவு வீடு கட்ட வேண்டுமா..?! இதோ 'உற்சாக பானம்'..!

ஆய்வு : வாந்தி 'எடுக்கும்' மெஷின்..!

அமெரிக்க பல்கலைகழகங்கள் ஆன நார்த் கரோலினா ஸ்டேட் மற்றும் வேக் பாரஸ்ட் ஆகிய இரண்டும் இணைந்து நடத்தும் இந்த ஆய்வில் இருந்து 'வாந்தி வருவதற்கான காரணம்' பற்றி இதுவரை கண்டுப்பிடிக்கப்படாத மருத்துவ விடயங்களை இந்த வாந்தி எடுக்கும் மெஷின் மூலம் கண்டுப்பிடிக்க முடியும் என்று நம்புகிறது.

200 அடி உயர காற்றாலை மேலே 'சன் பாத்' - சிக்கியது வீடியோ..!

ஆய்வு : வாந்தி 'எடுக்கும்' மெஷின்..!

அமெரிக்காவில் மட்டும் வருடத்திற்கு 21 மில்லியன் மக்கள் வாந்தியால் பாதிக்கப்படுகின்றனர் என்பதும், அது மட்டும்னிமின்றி நோரோ வைரஸ் குமட்டுதல், வயிற்றுப்போக்கு, வயிற்று வலி ஆகியவைகளையும் ஏற்படுத்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது..!

Read more about:
English summary
Checkout here about Scientists Create Vomiting Machine To Learn How Norovirus Spreads. Read more about this in Tamil Gizbot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot