Home
News

SBI வங்கியில் சம்பளக் கணக்கிற்கு இவ்வளவு நன்மைகளா? தெரியாத முக்கிய விஷயங்களை உடனே தெரிந்துகொள்ளுங்கள்..

SBI வங்கியில் உங்களுக்கு கணக்கு இருக்கிறதா? அதுவும் உங்கள் வணங்கி கணக்கு SBI வங்கியில் ஊழியர்களின் சம்பளக் கணக்காக இருக்கிறதா? அப்படியானால் இந்த பதிவு உங்களுக்கானது, இந்த பதிவை இறுதி வரை படித்து உங்கள் கணக்கிற்குக் கிடைக்கும் சில முக்கிய நன்மைகளைத் தெரிந்துகொள்ளுங்கள். பலருக்கும் இந்த நன்மைகள் பற்றித் தெரிந்திருக்கவில்லை என்பதே உண்மை. ஆகையால் இதை இப்போதாவது நீங்கள் தெரிந்துகொள்ளுங்கள்.

SBI வங்கியின் சம்பளக் கணக்கு

SBI வங்கியின் சம்பளக் கணக்கு

ஊழியர்களின் சம்பளத்தை விநியோகம் செய்யும் கணக்கு தான் சம்பளக் கணக்கு. இந்த கணக்கை நீங்கள் உருவாக்கும் போது உங்களுக்கு கிரெடிட் கார்டு நன்மை, ஓவர் டிராஃப்ட், மலிவான கடன்கள், இலவச செக்புக் நன்மை, பே ஆர்டர், டிமாண்ட் டிராப்ட் மற்றும் இலவச ஆன்லைன் பரிவர்த்தனைகள் எனப் பல வசதிகளை மொபைல் பேங்கிங் மூலம் வழங்கப்படுகிறது.

இந்த வசதி கூட இருக்கிறதா?

இந்த வசதி கூட இருக்கிறதா?

இத்துடன், உங்களின் சம்பள கணக்கை ஒரு வங்கியிலிருந்து மற்றொரு வங்கிக்கு மாற்றம் செய்வதற்கும் அனுமதி SBI வங்கியில் உள்ளது. இதை நீங்கள் செய்ய வேண்டுமென்றால் வங்கியின் சில நிபந்தனைகளை நீங்கள் பின்பற்றியாக வேண்டும்.

ஜீரோ கட்டண நிலுவைத் தொகை

ஜீரோ கட்டண நிலுவைத் தொகை

SBI வங்கியிலோ அல்லது எந்தவொரு வங்கியாக இருந்தாலும் சாதாரண வாங்கி கணக்கைத் திறக்க குறைந்தது ரூ.1000 ஆவது செலவாகும். ஆனால், SBI வங்கியில் சம்பள கணக்கைப் பணம் இல்லாமல் ஜீரோ கட்டண நிலுவைத் தொகையில் நீங்கள் புதிய கணக்கை உருவாக்க முடியும்.

இதை செய்தால் சம்பள கணக்கு சேமிப்புக் கணக்காக மாறிவிடும்

இதை செய்தால் சம்பள கணக்கு சேமிப்புக் கணக்காக மாறிவிடும்

குறிப்பாக இது பலருக்கும் தெரியாத ஒரு உண்மை, உங்கள் சம்பள கணக்கில் குறிப்பிட்ட சில காலத்திற்கு எந்தவித பரிவர்த்தனையும் நிகழவில்லை என்றால், உங்களின் சம்பள கணக்கு, சாதாரணமான சேமிப்புக் கணக்காக மாறிவிடும். உங்களுக்கு வழங்கப்பட்ட சம்பள கணக்கிற்கான நன்மைகள் அனைத்தும் மீண்டும் பெற்றுக்கொள்ளப்படும்.

பல வசதிகள்

பல வசதிகள்

SBI வங்கியில் சம்பள கணக்கு இருக்கும் பயனர்களுக்கு லாக்கர் வசதி, ஸ்வீப்-இன் வசதி, சூப்பர் சேவர் வசதி, இலவச செக்புக் நன்மை, இலவச பாஸ் புக் மற்றும் இலவச மின்னஞ்சல் அறிவிப்பு சேவை போன்ற பல வசதிகள் வங்கியிடமிருந்து கிடைக்கிறது.

ஆன்லைன் வெப் போர்டல் மற்றும் Yono ஆப்ஸ்

ஆன்லைன் வெப் போர்டல் மற்றும் Yono ஆப்ஸ்

வங்கிக் கணக்கு தொடர்பான கூடுதல் தகவலுக்கு அருகில் உள்ள வங்கி அல்லது SBI வங்கியின் ஆன்லைன் வெப் போர்டல் சேவைகளைப் பயன்படுத்துங்கள். வங்கி சேவையை எளிமையாக்க SBI வங்கி Yono ஆப்ஸ் செயலியையும் வெளியிட்டுள்ளது. உங்கள் ஆன்லைன் வங்கி சேவையை நீங்களும் உடனே உங்களின் ஸ்மார்ட்போனில் தொடருங்கள்.

Best Mobiles in India

English summary
SBI brings to you an entire range of Salary Accounts with advanced and secure Net Banking and Mobile Banking services : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X