எஸ்பிஐ பயனர்கள்: ஏடிஎம்மில் பணம் எடுக்க புதிய முறை.! எப்படி? எப்போது முதல்?

|

பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம்களில் இரவு நேரங்களில்( இரவு 6மணி முதல் 10மணி வரை) 10ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒடிபி (otp) எனப்படும் ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல்லை அனுப்ப பாரத ஸ்டேட் வங்கி திட்டமிட்டுள்ளது.

 எஸ்பிஐ ஏடிஎம்

எஸ்பிஐ ஏடிஎம்

குறிப்பாக எஸ்பிஐ ஏடிஎம்களில் பணம் எடுக்க விரும்பும் எஸ்பிஐ வாடிக்கையாளர்களின் பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் எண்ணிறக்கு ஒடிபி அனுப்பப்படும். இந்த கடவு எண்ணைப் பயன்படுத்தி மட்டுமே ஏடிஎம்களில் பணம் எடுக்க முடியும்.

எஸ்பிஐ அல்லாத வேறு வங்கி கிளை

எஸ்பிஐ அல்லாத வேறு வங்கி கிளை

குறிப்பாக எஸ்பிஐ ஏடிஎம்களில் பணம் எடுக்க விரும்பும் எஸ்பிஐ வாடிக்கையாளர்களின் பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் எண்ணிறக்கு ஒடிபி அனுப்பப்படும். இந்த கடவு எண்ணைப் பயன்படுத்தி மட்டுமே ஏடிஎம்களில் பணம் எடுக்க முடியும். மேலும் இந்த முறையானது எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களில் மட்டுமே செயல்படும், எஸ்பிஐ அல்லாத வேறு வங்கி கிளை ஏடிஎம்கிளில் செயல்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்த அறிவிப்பு: எல்ஜி மொபைல் வாங்கினால் எல்இடி டிவி இலவசம்மொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்த அறிவிப்பு: எல்ஜி மொபைல் வாங்கினால் எல்இடி டிவி இலவசம்

ஜனவரி 1-ம் தேதி முதல்

ஜனவரி 1-ம் தேதி முதல்

பின்பு டெபிட் கார்டுகள் மூலம் நடக்கும் மோசடிகளைத் தடுக்க 2020, ஜனவரி 1-ம் தேதி முதல் வாடிக்கையாளர்களுக்குஒருமுறை பயன்படுத்தும் பாஸ்வோர்ட்டை அனுப்ப உள்ளதாக பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.

முக்கிய குறிப்புகள்

முக்கிய குறிப்புகள்

குறிப்பு-1
ரூ.10ஆயிரத்துக்கு அதிக பணம் எடுக்க ஒடிபி கட்டாயம், பதிவு செய்யப்பட்ட மொபைலுக்கு ஒடிபி அனுப்பப்படும்.

குறிப்பு-2

குறிப்பு-2

இந்த ஒடிபி முறை இரவு 8மணி முதல் காலை 8மணி வரை மட்டுமே

குறிப்பு-3

குறிப்பு-3

வரும் 2020, ஜனவரி 1-ம் தேதி முதல் இது அமலுக்கு வருகிறது.

குறிப்பு-4

குறிப்பு-4

இந்த முறை எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கானது: எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களில் மட்டுமே செயல்படும்.

குறிப்பு-5

குறிப்பு-5

வேறு வங்கி ஏடிஎம்களில் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் வழக்கம்போல ஒடிபி இல்லாமல் பணம் எடுக்கலாம்.

குறிப்பு-6

குறிப்பு-6

டெபிட் கார்டுகள் மூலம் இரவு நேரங்களில் நடக்கும் மோசடிகளை தடுக்க இந்த நடவடிக்கை என எஸ்பிஐ
தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
SBI Bank to Introduce New ATM Cash Withdrawal Method from 1st Jan 2020: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X