600 சவுக்கடிகள் தண்டணையாக கொடுத்த சவுதி!!!
நம்ம ஊரில் எல்லாம் ஏதாவது தவறு செய்து விட்டால் ஜெயிலில் தான் போடுவார்கள் ஆனால் சவுதி அரேபியா வில் நிலைமை அப்படியே தலைகீழ் சவுக்கடி தண்டணையும் கொடுத்து ஜெயிலிலும் போடுவது தான் அந்த நாட்டின் வழக்கம்.
அதை நீருபிக்கும வகையில் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் அங்கு நடைபெற்று உள்ளது.
சவுதியில் சோஷியல் வெப்சைட் வைத்திருக்கும் ஒரு நபர் ஏதே தவறாக தகவல் போட்டு விட்டார் என்ற காரணத்தால் அவருக்கு ஒரு பெரிய தண்டணை ஒன்றை கொடுத்திருக்கிறார்கள்.
Click Here For New Gadgets Gallery

Click Here For List of New Smartphones And Tablets Price & Specs
ஆம், அவருக்கு 600 சவுக்கடிகள் கொடுத்து 7 வருடம் ஜெயிலில் இருப்பது தான் அவரது தண்டணை ஆகும்.
600 சவுக்கடிகள் நினைத்து பாருங்கள் எப்போது தான் அவர்கள் இந்த சவுக்கடி தண்டணைகளை அங்கு ஒழிக்க போகிறார்களோ.
ஒரு சாதாரண நபர் தவறு செய்து விட்டால் தண்டணை தருகிறார்கள் சரி அதே அந்நாட்டின் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒரு நபர் தவறு செய்தால் அந்த தவறு முதலில் வெளிவருமா இல்லை தண்டணைதான் கொடுப்பார்களா.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications