Subscribe to Gizbot

உலக நாடுகள் மறைத்த விடயங்களும், 'காட்டிக்கொடுத்த' புகைப்படங்களும்..!

Written By:

உலக நாடுகள் பலவும் பார்ப்பதற்கு தான் சமாதான சிரிப்போடும், வெள்ளை சட்டை போட்டு கொண்டும் திரிக்கிறது. ஆனால், பெரும்பாலான உலக நாடுகள் தங்கள்
நாட்டுக்குள் நடக்கும் பல ரகசியமான சோதனைகளையும், அதிர்வலைகளை கிளப்பக்கூடிய விடயங்களையும் 'அப்படி ஒன்று நடக்கவே இல்லை என்பது போல்' மூடி மறைக்க பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றன என்பது தான் நிதர்சனம்..!

ஆனால், எல்லா விடயங்களையும் மறைத்து விட முடியாது. ஏனெனில் மேலே ஒரு சக்தி நம்மை கண்கானித்துக் கொண்டிருக்கிறது. அந்த சக்தி கடவுள் இல்லை. தொழில்நுட்ப சக்தி, அதாவது - செயற்கைக்கோள்கள்..!

ஆம், விண்ணில் மிதந்து கொண்டு செயற்கைக்கோள்கள் எடுத்த பல புகைப்படங்கள், உலக நாடுகள் பலவும் மறைத்த, இன்றும் மறைத்துக்கொண்டே இருக்கும் பல விடயங்களை அம்பலப்படுத்துகின்றன இதோ..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
சிரியா :

சிரியா :

சிரியாவில் ரோமானிய கால கோவில் ஒன்று முழுமையாக அழிக்கப்பட்டதற்க்கான சாட்சி..!

சீனா :

சீனா :

மிஸ்சீஃப் ரீஃப் தீவு, சீனாவால் ஆக்கிரமிக்கப்படுகிறது, கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது என்பதற்கான சாட்சி..!

நைஜீரியா :

நைஜீரியா :

குறிப்பிட்ட நிலப்பகுதி மொத்தமாய் அழிந்து கிடப்பதை காட்டும் இந்த செயற்கைகோள் புகைப்படம், வடகிழக்கு நைஜீரியாவில் மாபெரும் படுகொலை நடத்தப்பட்டிருப்பதற்கான சாட்சியாகும்..!

 வடகொரியா :

வடகொரியா :

ஜனவரி 5, 2006-ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இந்த வடகொரியாவின் வெடிகுண்டுகள் தயாரிக்கும் ரகசிய அணுஉலை, கண்டுபிடிக்கப்பட்ட பின் 2007-ஆம் ஆண்டு உலக நாடுகளிடம் 50,000 டன் கனமான எரிபொருள் எண்ணெய் வாங்கி கொண்டபின் மூடப்பட்டது..!

வடகொரியா :

வடகொரியா :

நவம்பர் 23, 2012, இந்த செயற்கைகோள் புகைப்படத்தை ஆய்வு செய்த டிஜிட்டல்க்ளோப் நிறுவனம் வடகொரியா ஏவுகணையை செலுத்த திட்டமிடுகிறது என்பதை உறுதி செய்தது.

துருக்கி :

துருக்கி :

துருக்கி - சிரியா எல்லையில் தப்பி சென்ற ஆயிரக்கணக்கான சிரியர்களின் கார்கள்..!

இரான் :

இரான் :

செப்டம்பர் 9, 2011 அன்றும் மற்றும் நவம்பர் 21, 2011 அன்றும் எடுக்கப்பட்ட இந்த செயற்கைகோள் புகைப்படங்கள் ஈரானில் உள்ள பிட் காணே நகரில் உள்ள ராணுவத்தளம் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளத்தை காட்டுகிறது..!

பாக்தாத் :

பாக்தாத் :

ஏப்ரல் 2013, பாக்தாத் நகரில் உள்ள குடியரசு தலைவர் மாளிகை விமான தாக்குதலில் கருகிய நிலையில் இருப்பதை காட்டும் செயற்கைகோள் புகைப்படம்..!

ஈரான் :

ஈரான் :

செப்டம்பர் 2009, இது இரானின் ரகசிய அணு எரிபொருள் தயாரிப்பு ஆலை என்று நம்பப்படுகிறது..!

இஸ்ரேல் :

இஸ்ரேல் :

ஆகஸ்ட் 5, 2007 அன்றும், அக்டோபர் 24, 2007 அன்றும் எடுக்கப்பட்ட இந்த செயற்கை கோள் புகைப்படங்கள் சிரியாவின் ரகசிய அணுஉலையை இஸ்ரேல் குண்டு வீசி தகர்த்தற்க்கான சாட்சியாக நம்பப்படுகிறது..!

சீனா :

சீனா :

அணுஆயுதம் சார்ந்த கப்பல்களுக்கான சீனாவின் ஹைனான் தீவில் உள்ள மலைக்கு அடியில், குகைப்பாதையில் உள்ள ரகசிய துறைமுகம்..!

ரஷ்யா :

ரஷ்யா :

ஏப்ரல் 2014, உக்கைனன் எல்லையில் இருந்து சுமார் 150 கிலோமீட்டர் தொலைவில் தயாராக நிற்கும் ரஷ்யாவின் அதிநவீன போர் விமானங்கள்..!

சீனா :

சீனா :

டிசம்பர் 14, 2011 அன்று சீனா, தன் மிக பெரிய விமான தாங்கி கப்பலான 'வர் யாக்'கை மஞ்சள் கடலில் இரண்டாவது முறை சோதனை ஓட்டம் நடத்திய போது எடுக்கப்பட்ட செயற்கைகோள் புகைப்படம்..!

வடகொரியா:

வடகொரியா:

வடகொரியாவின் ஏவுகணை செலுத்தும் தளங்களில் ஒன்று..!

சிரியா :

சிரியா :

செப்டம்பர் 28, 2012 அன்றும் மற்றும் அக்டோபர் 13, 2012 அன்றும் எடுக்கப்பட்ட இந்த செயற்கைகோள் புகைப்படங்கள், சிரியாவின் ஹமா நகரில் உள்ள லட்சக்கணக்கான குடியிருப்புகள் புல்டோசர்கள் மற்றும் வெடிகுண்டுகள் மூலம் முழுமையாக அழிக்கப்பட்டதற்க்கான ஆதாரம்..!

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

அதிர்ச்சி : டெக் போதையில் அடிமையான உலகத்தை பாருங்கள்.!!


போர்வெறியில் வடகொரியா : "அமெரிக்காவை காலி செய்ய ஒரு எச்-பாம் போதும்..!"


வீடியோ : இந்தியாவின் கெத்து இது தான்.!!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Satellite pictures reveals the hidden things around the world. Read more about this in Tamil GizBot.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot