இந்த பந்து சந்தானத்தை கூட கலாய்க்கும்..!

Written By:

நம்மகிட்ட நிறைய கேள்விகள் இருக்கும், ஆனால் அது எல்லாத்துக்குமே பதில் இருக்காது. அதுவும் குறிப்பாக சில கிறுக்குத் தனமான, குண்டக்க மண்டக்க கேள்விகளுக்கு சத்தியமா பதில் கிடைக்கவே கிடைக்காது..!

இந்த பந்து சந்தானத்தை கூட கலாய்க்கும்..!

அப்படிப்பட்ட எல்லா கேள்விகளுக்கும் பதில் ஒரு பதில் கிடைச்சா எப்படி இருக்கும். அதுவும் ஒவ்வொரு குதற்க்கமான கேள்விக்கும், குபீர் சிரிப்பூட்டும் பதில் கிடைத்தால் எப்படி இருக்கும், அதுவும் அந்த பதில்களை ஒரு பந்து சொன்னால் எப்படி இருக்கும். அப்படியான பதில் சொல்லும் மேஜிக் பந்துதான் - சர்க்காஸ்டிக் மேஜிக் 8 பால்..!

2015-ஆம் ஆண்டின் சிறந்த 10 கேம்கள்..!

ஒரு கேள்வி கேட்டு விட்டு சர்க்காஸ்டிக் மேஜிக் 8 பாலை திருப்பி, அதன் பின்னே இருக்கும் நீல நிற விண்டோவைப் பார்த்தால், அதில் கேள்விக்கான பதில் இருக்கும், நிஜமான பதில் இல்லை - இதை பத்தி நீங்க என்ன் நினைக்கிறீங்க ?, முட்டாள் தனமான கேள்வி, வேற கேளுங்க.!, எதுவா இருந்தா என்ன, யாருக்கு தெரியும்..?, உங்க இஷ்டம் போன்று..! - நக்கலான பதில் இருக்கும்.

இந்த பந்து சந்தானத்தை கூட கலாய்க்கும்..!

இது போன்று மொத்தம் 20 நார்மல் மற்றும் நக்கல் பதில்கள் சர்க்காஸ்டிக் மேஜிக் 8 பாலின் விலை 10 டாலர் மட்டுமே..! உங்க வாயை கட்டிப்போட வேண்டிய இடத்துல, காலாய்க்கும் வேலையை உங்களுக்கு பதிலாக இந்த சர்க்காஸ்டிக் மேஜிக் 8 பால் சூப்பரா செய்யும், வேணும்னா நீங்க ஒரு கேள்வி கேளுங்களேன்.!!

Read more about:
English summary
Upon asking it your burning questions, the sarcastic ball will reply with a variety of hilarious quips like “ask me if I care” or “in your dreams".
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot