அட்ராசக்க., 13 வகை ஸ்மார்ட் போன்களுக்கு அதிரடி விலை குறைப்பு: சாம்சங்,சியோமி,விவோ என பல நிறுவனங்கள்

|

2020 ஆம் ஆண்டில் சாம்சங், ரியல்மி, ஓப்போ உட்பட பல நிறுவனங்களின் ஸ்மார்ட் போன்களுக்கு அதிரடி தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஆண்டு தொடங்கியது முதல் ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் பல்வேறு வகை தொலைபேசிகளுக்கு விலைக் குறைப்புகளை அறிவித்துள்ளன.

 ஸ்மார்ட் போன்களுக்கு விலைக் குறைப்பு:

ஸ்மார்ட் போன்களுக்கு விலைக் குறைப்பு:

தொலைபேசி நிறுவனங்கள் பல்வேறு வகை ஸ்மார்ட் போன்களுக்கு விலைக் குறைப்பு அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் குறிப்பாக சாம்சங் கேலக்ஸி எஸ் 10 + போன்ற டாப்-எண்ட் பிரீமியம் சாதனங்கள் முதல் விவோ இசட் 1 ப்ரோ போன்ற பல்வேறு வகை ஸ்மார்ட் போன்களுக்கும் விலை குறைக்கப்பட்டுள்ளன.

சாம்சங் கேலக்ஸி எஸ் 10:

சாம்சங் கேலக்ஸி எஸ் 10:

சாம்சங் கேலக்ஸி சீரிஸ் ஸ்மார்ட் போன்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றன. சாம்சங் கேலக்ஸி எஸ் 10 போன்களுக்கு தற்போது ரூ.16,100 வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்மூலம் தற்போது இந்த போனானது ரூ.54,900-க்கு விற்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ் 10 ப்ளஸ்:

சாம்சங் கேலக்ஸி எஸ் 10 ப்ளஸ்:

சாம்சங் கேலக்ஸி எஸ் 10 ப்ளஸ் ஸ்மார்ட் போன்களானது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த போன் தற்போது ரூ.17,100 தள்ளுபடி கிடைத்துள்ளன. தற்போது இந்த போனுக்கு சாம்சங் கேலக்ஸி எஸ் 10 ப்ளஸ் போனானது ரூ.61,900-க்கு விற்கப்படுகிறது

சியோமி எம்ஐ ஏ3:

சியோமி எம்ஐ ஏ3:

சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட் போன்கள் தற்போது இந்திய ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது இந்த போனுக்கு ரூ.1000 தள்ளபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த போனானது ரூ.11,999-க்கு விற்கப்படுகிறது. அதேபோல் 6 ஜிபி ரேம் போனானது ரூ.14,999-க்கு விற்கப்படுகிறது.

நோக்கியா 6.2:

நோக்கியா 6.2:

நோக்கியா ஸ்மார்ட் போன் அடுத்தடுத்த புதிய வகை ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்து கொண்டே இருக்கிறது. அதன்படி நோக்கியா 6.2 போனுக்கு ரூ.3,500 தள்ளுபடி கிடைத்துள்ளது. அதன்மூலம் இந்த போன் ரூ.12,499-க்கு விற்கப்படுகிறது.

புலியிடம் தனியாக சிக்கிய இளைஞர்: சிறு காயமின்றி சாமர்த்தியமாக உயிர் தப்பி அசத்தல்- இதோ வீடியோபுலியிடம் தனியாக சிக்கிய இளைஞர்: சிறு காயமின்றி சாமர்த்தியமாக உயிர் தப்பி அசத்தல்- இதோ வீடியோ

நோக்கியா 7.2:

நோக்கியா 7.2:

நோக்கியா 7.2 ஸ்மார்ட் போனானாது 4ஜிபி ரேம் மற்றும் 6 ஜிபி ரேம் என இருவகையில் விற்பனை செய்யப்படுகிறது. நோக்கியா 7.2 ஸ்மார்ட் போனுக்கு ரூ.3,100 தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இந்த போனில் 48 எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா மற்றும் 3,500 எம்ஏஹெச் பேட்டரி வசதி கொண்டது. 4 ஜிபி ரேம் ரூ.15,499-க்கும் 6 ஜிபி ரேம் 15,499-க்கும் விற்கப்படுகிறது.

விவோ இசட்1 ப்ரோ:

விவோ இசட்1 ப்ரோ:

விவோ வகை போன்களுக்கு முன்பு வரவேற்பு இல்லை என்றாலும் தனக்கென புது யுக்திகளை கையாண்டு விவோவிற்கு இந்திய சந்தையில் நல்ல வரவேற்பு அந்த நிறுவனை தொடர்ந்து பெற வைத்துக் கொண்டேதானஅ இருக்கிறது. இந்த வகை போனுக்கு ரூ.1000 தள்ளபடி அறிவிக்கப்பட்டு ரூ,12,990-க்கு விற்கப்படுகிறது.

விவோ இசட்1 எக்ஸ்:

விவோ இசட்1 எக்ஸ்:

விவோ இசட் 1 எக்ஸ் வகை போன்களுக்கு ரூ.1000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டு தற்போது அந்த வகை போனானது ரூ.14,990-க்கு விற்கப்பட்டு வருகிறது. அதேபோல் 6 ஜிபி ரேம் வசதி கொண்ட போன் ரூ.16,990-க்கு விற்கப்பட்டு வருகிறது.

Selfie Accident: தண்டவாளத்தில் செல்பி எடுத்த இரண்டு இளம்பெண்களில் ஒருவர் மரணம்-மற்றொருவர் நிலை என்ன?Selfie Accident: தண்டவாளத்தில் செல்பி எடுத்த இரண்டு இளம்பெண்களில் ஒருவர் மரணம்-மற்றொருவர் நிலை என்ன?

ஓப்போ ஏ5 2020 (3ஜிபி):

ஓப்போ ஏ5 2020 (3ஜிபி):

ஓப்போ நிறுவனத்தின் ஏ5 வகை போன்களுக்கு ரூ.500 தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இதில் க்வாட் லென்ஸ் கேமரா மற்றும் 5000 எம்ஏஹெச் பேட்டரி வசதி கொண்டுள்ளது. இந்த வகை போனுக்கு ரூ.500 தள்ளுபடி வழங்கியதன் மூலம் ரூ.11,900-க்கு விற்கப்படுகிறது.

ஓப்போ கே1:

ஓப்போ கே1:

ஓப்போ கே1 வகை ஸ்மார்ட் போன்களுக்கு ரூ.1000 தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இந்த போனானது ரூ.13,990-க்கு விற்கப்பட்டு வருகிறது. இந்த போன் 3,600 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த போனானது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு வசதியுடன் கிடைக்கிறது. அதேபோல் பல்வேறு வகை ஸ்மார்ட் போன்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung, xiaomi, vivo include 13 phones got price cut in 2020

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X