சாம்சங் அறிமுகப்படுத்திய புத்தம் புதிய டேப்லெட் கணினி: கேலக்ஸி டேப்3
சாம்சங் நிறுவனம் தினமும் ஏதாவது புதிய சாதனத்தை அறிமுகப்படுத்தி தலைப்பு செய்திகளில் அடிபடுகிறது. இவ்வருடத்தின் ஆரம்பத்திலிருந்து பார்த்தால் பல்வேறு சாதாரண செல்போன்கள் மற்றும் ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட இந்நிறுவனம் புதிதாக டேப்லெட் கணினியையும் அறிமுகம்செய்துள்ளது.
நடிகர் சூர்யா...சில ஃபேஸ்புக் பக்கங்கள்...
இந்த புதிய டேப்லெட், சாம்சங் கேலக்ஸி டேப் 3 என பெயரிடப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் செயல்படும் இது, 7 அங்குல திரையுடன் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் நுட்பக்கூறுகளாவன,
- 7 அங்குல TFT திரை,
- 1 GHz டூயல்-கோர் செயலி,
- 1 ஜிபி ரேம்,
- 8 ஜிபி உள்நினைவகம்,
- 64 ஜிபி வரையிலும் அதிகரிக்கும் வகையிலான நினைவகம்,
- ஆன்ட்ராய்டு ஜெல்லிபீன் இயங்குதளம்,
- 3 எம்பி கேமரா,
- வைபை, 3ஜி மற்றும் ப்ளுடூத் வசதிகள் உள்ளன.
மே முதல் மாதத்திலிருந்து சந்தைகளில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படும் இந்த டேப்லெட் கணினியின் சில படங்கள் கீழே!
கேமராவில் எடுத்த படங்களும்...பென்சிலால் வரைந்த படங்களும்...
Click Here For More Samsung Galaxy Note 3 Gallery

சாம்சங் கேலக்ஸி டேப் 3

சாம்சங் கேலக்ஸி டேப் 3

சாம்சங் கேலக்ஸி டேப் 3

சாம்சங் கேலக்ஸி டேப் 3
Click Here For More Samsung Galaxy Note 3 Gallery


Click it and Unblock the Notifications