அல்ட்ரா ஸ்பீடில் சாம்சங் யூஎச்எஸ்-1 மெமரி கார்டு!
oi
-Staff
By Super

மின்னனு சாதன வர்த்தகத்தில் முக்கியத்துவம் பெற்று வரும் சாம்சங் நிறுவனம் 16ஜிபி யூஎச்எஸ்-1 மைக்ரோஎஸ்டி கார்டை வழங்க முடிவு செய்து இருப்பதாக அறிவித்து இருக்கிறது.
உயர்ந்த தொழில் நுட்பம் கொண்ட இந்த மைக்ரோஎஸ்டி கார்டு, ஒரு நொடிக்கு 80 மெகாபைட் வரை மெமரி செய்ய கூடிய திறம் படைத்தது. எல்டிஇ தொழில் நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லட்களில் சிறப்பாக ஒத்துழைக்கும் ஆற்றலையும் இந்த யூஎச்எஸ்-1 மைக்ரோஎஸ்டி கார்டு மூலம் பெறலாம்.
யூஎச்எஸ்-1 கார்டு, அதாவது அல்ட்ரா ஹை ஸ்பீட்டை இந்த மைக்ரோஎஸ்டி கார்டு சுலபமாக வழங்கும். சிறப்பான துல்லியம் கொண்ட உயர்ந்த வீடியோ ப்ளேபேக் மற்றும் சிறந்த புகைப்படங்களையும் ஸ்டோர் செய்ய இந்த மைக்ரோஎஸ்டி கார்டு உதவும்.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications