Just In
- 41 min ago இப்படியொரு புரொஜெக்டர் யாரும் பார்த்ததில்லை.. 32GB மெமரி.. 1080P ரெசல்யூஷன்.. எந்த மாடல்? என்ன விலை?
- 1 hr ago மிரட்டும் 3 கண் கேமரா.. இதில் 1" இன்ச் ரிட்ராக்டபிள் கேமராவும் இருக்கு.. தூள் பறக்குது HUAWEI Pura 70 Ultra..
- 1 hr ago OnePlus விஸ்வரூபம்.. பட்ஜெட்ல SONY கேமரா.. 100W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. 16GB ரேம்.. எந்த மாடல்?
- 2 hrs ago எகிறியது மவுசு.. ரூ.5000 டிஸ்கவுண்ட் உடன்.. மீண்டும் விற்பனைக்கு வந்த Motorola போன்.. என்ன மாடல்?
Don't Miss
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- News ஜாகுவார், லேண்ட் ரோவர் கார்களை.. உற்பத்தி செய்ய ராணிப்பேட்டையை தேர்வு செய்தது ஏன்? மொத்தமாக மாறுதே
- Finance ஓரே நாளில் 4.2 கோடி சம்பாதித்த நாராயணமூர்த்தி-யின் 5 மாத பேரன்.. எப்படி..?
- Movies பலாப்பழம் ஏன் இருட்டா இருக்கு.. வாக்குச்சாவடியில் மன்சூர் அலிகான் வாக்குவாதம்!
- Lifestyle தினமும் 10 பவுன் தங்கத்தை தூசியாக உமிழும் அதிசய எரிமலை... இந்த எரிமலையா இல்ல தங்கச்சுரங்கமானே தெரிலயே...!
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ப்ளாக்பெரி மற்றும் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் கூட்டனி, அப்படியா சொல்லவே இல்ல..!
சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் சில பெரு நிறுவனங்களுடன் கூட்டு சேர்வது குறித்து ப்ளாக்பெரி நிறுவனம் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்
ப்ளாக்பெரி மற்றும் சாம்சங் உலகின் முதல் தர ஸ்மார்ட்போன் நிறுவனங்கள், சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தனது மொபைல் சாதனங்களின் பாதுகாப்பை அதிகரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. அதன்படி சாம்சங் நிறுவனத்தின் ஆன்டிராய்டு கருவிகளில் 2015 ஆம் ஆண்டு முதல் பாதுகாப்பு அதிகரிக்கப்படும். ப்ளாக்பெரியின் பாதுகாப்பு அம்சங்கள் தென்கொரிய நிறுவனத்தின் கேலக்ஸி கருவிகளில் செயல்படுத்தப்பட உள்ளது.
சாம்சங் நிறுவனத்துடன் இந்த கூட்டனி மிகவும் பெரியது என்று தொழில்நுட்ப வல்லுனர் ஜான் ஜாக்சன் தெரிவித்துள்ளார். இது நீண்ட கால கூட்டனி என்பதோடு இந்த கூட்டனி முக்கியமானதாக கருதப்படுகின்றதாக ப்ளாக்பெரியின் ஜான் சிம்ஸ் தெரிவித்துள்ளார். புதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்
ப்ளாக்பெரியின் வளர்ச்சியை பொருத்தவரை தற்போதிருக்கும் ப்ளாக்பெரி சாதனங்களில் வீடியோ கான்ஃபெரன்சிங் வசதி மற்றும் விலை பட்டியலில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்றும் இதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றன.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470