ப்ளாக்பெரி மற்றும் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் கூட்டனி, அப்படியா சொல்லவே இல்ல..!

Written By:

சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் சில பெரு நிறுவனங்களுடன் கூட்டு சேர்வது குறித்து ப்ளாக்பெரி நிறுவனம் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்

ப்ளாக்பெரி மற்றும் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் கூட்டனி..

ப்ளாக்பெரி மற்றும் சாம்சங் உலகின் முதல் தர ஸ்மார்ட்போன் நிறுவனங்கள், சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தனது மொபைல் சாதனங்களின் பாதுகாப்பை அதிகரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. அதன்படி சாம்சங் நிறுவனத்தின் ஆன்டிராய்டு கருவிகளில் 2015 ஆம் ஆண்டு முதல் பாதுகாப்பு அதிகரிக்கப்படும். ப்ளாக்பெரியின் பாதுகாப்பு அம்சங்கள் தென்கொரிய நிறுவனத்தின் கேலக்ஸி கருவிகளில் செயல்படுத்தப்பட உள்ளது.

சாம்சங் நிறுவனத்துடன் இந்த கூட்டனி மிகவும் பெரியது என்று தொழில்நுட்ப வல்லுனர் ஜான் ஜாக்சன் தெரிவித்துள்ளார். இது நீண்ட கால கூட்டனி என்பதோடு இந்த கூட்டனி முக்கியமானதாக கருதப்படுகின்றதாக ப்ளாக்பெரியின் ஜான் சிம்ஸ் தெரிவித்துள்ளார். புதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்

ப்ளாக்பெரியின் வளர்ச்சியை பொருத்தவரை தற்போதிருக்கும் ப்ளாக்பெரி சாதனங்களில் வீடியோ கான்ஃபெரன்சிங் வசதி மற்றும் விலை பட்டியலில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்றும் இதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றன.

English summary
Samsung smartphones to be secured by BlackBerry< here you will find the detailed report on new tie up between Blackberry and Samsung.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot