புதிய எஸ்-க்ளவுடு சேவையை வழங்கும் சாம்சங்!

வருகிற மே 3-ஆம் தேதி சாம்சங் நிறுவனம் புதிய எஸ்-க்ளவுடு சேவையை வழங்க உள்ளது.
இந்த ஆண்டு துவக்கத்திலேயே அதிக மொபைல் விற்பனையில் முதல் இடத்தினை பிடித்துள்ளது சாம்சங் நிறுவனம். வருகிற மே 3-ஆம் தேதி புதிய கேலக்ஸி எஸ்-III ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது என்ற செய்தி சமீபத்தில் வாடிக்கையாளர்களுக்கு கிடைத்திருக்கும். சாம்சங் நிறுவனத்தின் அதிக விற்பனைக்கு கேலக்ஸி வரிசை ஸ்மார்ட்போன்களும் ஒரு முக்கிய காரணம்.
மே 3-ஆம் தேதி கேலக்ஸி எஸ்-III ஸ்மார்ட்போன் அறிமுகமாவது மட்டும் அன்றி, எஸ்-க்ளவுடு சேவையையும் அறிமுகம் செய்ய உள்ளது சாம்சங். ஆப்பிள் நிறுவனத்தின் ஐக்ளவுடு சேவையை போல சாம்சங் நிறுவனமும் க்ளவுடு கம்ப்யூட்டிங் சேவையை வழங்கும் என்று ஒரு புதிய செய்தி வெளியாகி உள்ளது.
இதை பற்றி இன்னும் விவரமான தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை, ஆனால் கூடிய விரைவில் தெளிவான விவரங்கள் வெளியாகும். சாம்சங் நிறுவனத்தின் இந்த முன்னேற்றம், இன்னும் பல அதீத வெற்றிகளை வாடிக்கையாளர்களிடம் இருந்து பெற்றுத்தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications