Just In
- 11 min ago
சூரியனை தொட்டாச்சு இனி சும்மா விடுவோமா? அடுத்த ஆராய்ச்சிக்கு ரூட் போட்ட ISRO.! எல்லாமே ரெடி.!
- 2 hrs ago
உலகத்தை மீண்டும் திரும்பி பார்க்க வைக்கப்போறாங்க.! Nothing Phone (2) பற்றி தீயாய் பரவும் செய்தி.!
- 3 hrs ago
முரட்டுத்தனமான ஸ்மார்ட்வாட்ச் மாடலை கம்மி விலையில் இறக்கிவிட்ட Noise.! என்னென்ன அம்சங்கள்?
- 5 hrs ago
ஒட்டுமொத்த பட்ஜெட் போன்களையும் பேக்கில் ஓடவிடப்போகும் OnePlus Nord 3.! இது தான் காரணமா?
Don't Miss
- Automobiles
இது தெரிஞ்சா பலர் விமானத்திலேயே ஏற மாட்டாங்க! ஆக்ஸிஜன் மாஸ்க் பின்னால் உள்ள யாருக்கும் தெரியாத ரகசியம்!
- Lifestyle
உங்க உணவு தட்டை இந்த கலர் ஃபுல்லான உணவுகளுடன் கண்டிப்பா மாற்றணுமாம்... ஏன் தெரியுமா?
- Finance
ஹிண்டன்பர்க் பிரச்சனைக்கு மத்தியில் அதானி அடுத்த டீல்.. GVK பவர் நிறுவனத்தை வாங்க போட்டி..!
- News
யூடியூப் சேனல்களில் ஒரே அவதூறு.. கொதித்த நடிகர் சரத்குமார்..சென்னை கமிஷனர் அலுவலகத்தில் பரபர புகார்
- Movies
ஒவ்வொரு மணிநேரத்திற்கும் அப்டேட்.. 6 மணிநேரத்திற்கு தளபதி 67 அப்டேட்தான்.. திணறலில் ரசிகர்கள்!
- Sports
அவர் இல்லைனா இந்தியா ஜெயிக்காது.. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்.. ரோகித்திற்கு முன்னாள் வீரர் எச்சரிக்கை!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
Samsung குடியரசு தின விற்பனை: இந்த 10 போன்கள் மீதும் 61% ஆபர்.. அதுவும் ஜன.21 வரை மட்டுமே!
2023 ஆம் ஆண்டு குடியரசு தினத்தை (Republic Day 2023) கொண்டாடும் விதமாக சாம்சங் (Samsung ) நிறுவனம் தனது பல்வேறு வகையான தயாரிப்புகளின் மீது பலவிதமான சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை அறிவித்துள்ளது.
ஜனவரி 21 ஆம் தேதி வரை நீடிக்கும் இந்த சிறப்பு விற்பனையின் கீழ் என்னென்ன ஸ்மார்ட்போன்கள், டிவி மாடல்கள், பிரிட்ஜ்கள், வாஷிங் மெஷின்கள் மீது.. என்னென்ன சலுகைகள் கிடைக்கும் என்கிற விவங்கள் இதோ:

ஜனவரி 21 வரை மட்டுமே!
சாம்சங் நிறுவனம் அதன் குடியரசு தின சிறப்பு விற்பனையை கிராண்ட் ரிபப்ளிக் சேல் (Grand Republic Sale) என்று அழைக்கிறது.
நேற்று முதல் (ஜனவரி 17) தொடங்கிய இந்த சிறப்பு விற்பனையானது வருகிற ஜனவரி 21, 2023 வரை தொடரும்.
இந்த சிறப்பு விற்பனைக்கான அணுகல் சாம்சங்.காம் (Samsung.com) மற்றும் சாம்சங் ஷாப் ஆப் வழியாக மட்டுமின்றி, சாம்சங் எக்ஸ்க்ளூசிவ் ஸ்டோர்ஸ் வழியாகவும் கிடைக்கும்.

ஸ்மார்ட்போன்கள் மீது 61% ஆபர்!
சாம்சங்கின் இந்த சிறப்பு விற்பனையின் கீழ் கேலக்ஸி ஸ்மார்ட்போன்களின் மீது 61% வரை தள்ளுபடி கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி சாம்சங் டிவிகள் மீது 56% வரை தள்ளுபடியும், கேலக்ஸி லேப்டாப்கள் மீது அதிகபட்சமாக 38% வரை தள்ளுபடியும், டேப்லெட்டுகள் மீது 63% தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கேலக்ஸி வாட்ச்5 மற்றும் கேலக்ஸி பட்ஸ்2 ப்ரோ போன்ற சாம்சங் அக்ஸசெரீஸ்களும் கூட தள்ளுபடி விலையின் கீழ் வாங்க கிடைக்கும்!

ரூ.10,000 வரை கேஷ்பேக்!
சாம்சங் நிறுவனத்தின் இந்த குடியரசு தின சிறப்பு விற்பனையின் போது, சாம்சங் டிவி மற்றும் பிற அக்ஸசெரீஸ்களை வாங்கினால் 20% வரை கேஷ்பேக் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நீங்கள் மற்ற சாம்சங் கேஜெட்களை வாங்க விரும்பினால், உங்களுக்கு ரூ.10,000 வரையிலா கேஷ்பேக் கிடைக்கும். ஒருவேளை நீங்கள் புதிய சாம்சங் ஷாப் யூசராக இருந்தால், உங்களுக்கு ரூ.6,500 வரையிலான வெல்கம் வவுச்சரும் அணுக கிடைக்கும்!

என்னென்ன ஸ்மார்ட்போன்கள் மீது ஆபர் கிடைக்கிறது?
சாம்சங் கேலக்ஸி எஸ்20 எப்இ, சாம்சங் கேலக்ஸி எஸ்21 எப்இ, சாம்சங் கேலக்ஸி இஸட் போல்ட்4, சாம்சங் கேலக்ஸி எம்33, சாம்சங் கேலக்ஸி எம்13, சாம்சங் கேலக்ஸி எப்23, சாம்சங் கேலக்ஸி ஏ73, சாம்சங் கேலக்ஸி ஏ23, சாம்சங் கேலக்ஸி ஏ13, சாம்சங் கேலக்ஸி ஏ03 கோர் போன்ற மாடல்கள் மீது 61% வரையிலான தள்ளுபடி கிடைக்கும்.

என்னென்ன டிவிகள் மீது ஆபர் கிடைக்கிறது?
சாம்சங் நிறுவனத்தின் கீழ் வாங்க கிடைக்கும் 43 இன்ச் மற்றும் 55 இன்ச் யுஎச்டி டிவி மாடல்கள் மீது 56% வரையிலான தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
உடன் கேலக்ஸி புக் கோ, கேலக்ஸி புக்2, கேலக்ஸி புக்2 ப்ரோ 360 போன்ற லேப்டாப் மாடல்கள் மீது 38% வரையிலான தள்ளுபடி கிடைக்கிறது.

பிரிட்ஜ் மற்றும் வாஷிங் மெஷின்களை பொறுத்தவரை!
253-லிட்டர் டிஜிட்டல் இன்வெர்ட்டர் தொழில்நுட்பத்துடன் வரும் டபுள் டோர் பிரிட்ஜ் மீது 38% வரையிலான தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
வாஷிங் மெஷின்களை பொறுத்தவரை, 8 கிலோ ப்ரன்ட்-லோடட் ஏஐ எக்கோபபிள் வாஷிங் மெஷின் மீது 39% வரையிலான தள்ளுபடி கிடைக்கிறது!
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470