Home
News

ஆர்டர் பறக்குது.. ரூ.6000 முதல் Mobiles.. பட்ஜெட்ல பெஸ்ட் 5G போன்.. வாங்குனா இந்த போனை தான் வாங்கணும்..

ரூ.10,000 விலைக்குள் பக்குவமாக பார்த்து-பார்த்து செலக்ட் செய்யப்பட்ட பெஸ்ட் ஸ்மார்ட்போன் (Best Smartphone) மாடல்களை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். இதில் சாம்சங் (Samsung), போகோ (POCO), ரியல்மி (Realme), இன்பினிக்ஸ் (Infinix) போன்ற மொபைல் (Mobile) பிராண்டுகள் உள்ளன.

மொபைல் போன்கள் (Mobiles) நம் வாழ்வின் ஒரு அங்கமாக மாறிவிட்டது. நமது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தொடர்ந்து இணைந்திருப்பதற்காவும், உலகெங்கிலும் உள்ள முக்கியமான முன்னேற்றங்களை கையிடுக்கில் தெரிந்துகொள்வதற்காகவும், மொபைல் போன்கள் இப்போது முக்கியமான சாதனங்களாக மாறிவிட்டன. இனி பட்ஜெட்டில் இருந்து அதிநவீன ஸ்மார்ட்போன்கள் வரை இப்போது இந்தியாவில் ரகம்ரகமாக வாங்க கிடைக்கின்றன.

ஆர்டர் பறக்குது.. ரூ.6000 முதல் Mobiles.. பட்ஜெட்ல பெஸ்ட் 5G போன்..

ரூ.10,000 விலைக்குள் வாங்க கிடைக்கும் பட்ஜெட் பிரெண்ட்லி போன்கள் (Best Budget Friendly Smartphones Under Rs 10,000):

இருப்பினும், மக்கள் ரூ.10,000 விலைக்குள் வாங்க கிடைக்கும் பட்ஜெட் பிரெண்ட்லி போன்களை (budget friendly smartphones) தான் வாங்க அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். இந்த விலை பிரிவில் பக்குவமாக செதுக்கி, திறம்பட செயல்படும் ஸ்மார்ட்போன்களை இங்கு உங்களுக்காக பட்டியலிட்டுள்ளோம். பிளிப்கார்ட் (Flipkart) இல் இப்போது உங்களுக்கு சலுகை விலையுடன் பெஸ்டான பட்ஜெட் மொபைல்கள் (best budget mobiles) வாங்க கிடைக்கின்றன.

1. Infinix Smart 8
2. POCO C55
3. Samsung Galaxy F04
4. realme C53
5. Redmi 12
6. POCO M6 5G
7. Samsung F14 5G

1. இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 (Infinix Smart 8):
வெறும் ரூ.6,549 என்ற சலுகை விலை முதல் Infinix Smart 8, மிகவும் அட்டகாசமான அம்சங்களுடன் வாங்க கிடைக்கும் சூப்பர் ஸ்டைலிஷ் ஸ்மார்ட்போன் சாதனம் இதுவாகும்.

2. போகோ C55 (POCO C55):
பிரீமியம் லெதர் டிசைனுடன், 50MP கேமரா, சிறந்த டிஸ்பிளே, பவர்புல் சிப்செட் என்று ஒட்டுமொத்த அம்சங்களையும் ரூ.8,000 விலைக்குள் அடக்கிய ஆல்ரவுண்டர் ஸ்மார்ட்போனாக இந்த POCO C55 சாதனம் திகழ்கிறது. இதன் விலை ரூ.7,299 முதல் கிடைக்கிறது.

ஆர்டர் பறக்குது.. ரூ.6000 முதல் Mobiles.. பட்ஜெட்ல பெஸ்ட் 5G போன்..

3. சாம்சங் கேலக்ஸி F04 (Samsung Galaxy F04):
ஸ்மார்ட்போன் பிராண்டுகளில் பெஸ்டான பிராண்டாக திகழும் சாம்சங் இடமிருந்து இந்த சாதனம் ஒரு பெஸ்ட் மல்டி டாஸ்கிங் ஸ்மார்ட்போனாக வருகிறது. இதன் விலை ரூ.7,999 முதல் இப்போது வாங்க கிடைக்கிறது.

4. ரியல்மி C53 (realme C53):
ரூ.9,000 விலைக்குள் 108MP கேமராவுடன் வாங்க கிடைக்கும் ஒரே பட்ஜெட் செக்மென்ட் ஸ்மார்ட்போனாக இந்த realme C53 திகழ்கிறது. தற்போதைய பிளிப்கார்ட் விற்பனை விலை ரூ.8,499 மட்டுமே.

5. ரெட்மி 12 (Redmi 12):
ரெட்மி பிராண்டின் கீழ் மிகவும் வேகமாக விற்பனையாகும் மாடலாக இந்த ரெட்மி 12 சாதனம் இருக்கிறது. பட்ஜெட் விலையில் மிகவும் அற்புதமான அம்சங்களை இந்த ஸ்மார்ட்போன் அடக்கியுள்ளது. இதன் தற்போதைய சலுகை விலை ரூ.9,499 ஆகும்.

6. போகோ M6 5ஜி (POCO M6 5G):
போகோ பிராண்டில் இருந்து லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் சாதனமாக பட்ஜெட் விலையில் வாங்க கிடைக்கும் பெஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போன் சாதனமாக இந்த POCO M6 5G திகழ்கிறது. இது தற்போது பிளிப்கார்ட் வழியாக ரூ.9,499 என்ற விலையில் வாங்க கிடைக்கிறது.

7. சாம்சங் F14 5ஜி (Samsung F14 5G):
பட்ஜெட் விலையில் வாங்க கிடைக்கும் ஒரு தரமான 5ஜி ஸ்மார்ட்போனாக இந்த Samsung F14 5G டிவைஸ் திகழ்கிறது. இது இப்போது பிளிப்கார்ட் வழியாக வெறும் ரூ.10,099 விலையில் வாங்க கிடைக்கிறது. பட்ஜெட் விலைக்குள் அதிக செலவின்றி தரமான ஸ்மார்ட்போன்களை வாங்க விரும்புவோர் இந்த போன்களை கருத்திக்கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Realme Redmi Infinix POCO Best 5G Mobiles With Offer To Buy Now Flipkart Price Under Rs 10000
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X