Just In
- 6 hrs ago BSNL சூப்பர் பிளான்.. 50GB டேட்டா.. 3600 SMS.. 36 நாள் வேலிடிட்டி.. தரமான ப்ரீபெய்ட் திட்டம்? என்ன விலை?
- 7 hrs ago நாளைக்கு லான்ச் ஆகும் புதிய Vivo 5ஜி போன்.. ரூ.13,999 போதும்.. 50MP கேமரா.. 256GB மெமரி.. எந்த மாடல்?
- 7 hrs ago இனி டபுள் கேம் ஆட முடியாது! Online அம்சத்திற்கு வந்த திடீர் மாற்றம்.. WhatsApp-ல் புது வெடி.. ரெடி ஆகிக்கோங்க!
- 9 hrs ago போட்டோ எடுங்க.. நேரா கடையில் போய் பிரிண்ட் போடுங்க.. மிரட்டலான கேமரா போன் அறிமுகம்.. எந்த மாடல்?
Don't Miss
- News ‛‛29 இடங்கள்''.. திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் இதுதான்! தந்தி டிவி கருத்து கணிப்பு
- Sports டை ஆன 2 டெஸ்ட்.. இரண்டிலும் பங்குபெற்ற ஆஸி. வீரர்.. இந்தியாவுக்கு எதிராக ஒரு இன்னிங்சில் 9 விக்கெட்
- Lifestyle செவ்வாய் பெயர்ச்சியால் ஏப்ரல் 23 முதல் இந்த 3 ராசிக்காரங்க ரொம்பவும் கவனமா இருக்கணும்...
- Automobiles மாருதி கார்களை வாங்க எப்போதுமே ஒரு பெரிய கூட்டம் இருக்கு!! மார்ச் மாதத்தில் நடந்தது என்ன?
- Movies Actor Vikram: நான் சொல்லாமலேயே என்னுடைய தேவைகளை புரிந்து கொண்ட விக்ரம்.. பாலா ஓபன்!
- Finance ஒன்றுக்கும் மேற்பட்ட UAN நம்பர்களை ஆன்லைனில் இணைப்பது எப்படி? ரொம்ப ஈசி இதை பாலோ பண்ணுங்க..!
- Travel தமிழ்நாட்டுக்கு உள்ளேயும், பக்கத்துலயும் இவ்வளோ அழகான பெரிய நீர்வீழ்ச்சிகள் இருக்கு தெரியுமா?
- Education யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் ரிலீஸ்..லக்னோ இளைஞர் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா முதலிடம்
அப்டேட் ஆகிறது சாம்சங் பே-ஆப்: கிரெடிட் கார்ட், லோன் கிடைக்க வாய்ப்பு
சாம்சங் நிறுவனத்தின் பே-ஆப் செயலியை பலர் பயன்படுத்தி வருவது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது புதிய வசதிகளுடன் இந்த செயலி அப்டேட் ஆகியுள்ளது.
அப்டேட் செய்வதன் மூலம் கிரெடிட் கார்ட்
இந்த செயலியை அப்டேட் செய்வதன் மூலம் கிரெடிட் கார்ட் அப்ளை செய்வது, லோன் பெறுவது ஆகியவை பைசாபஜார் மூலம் எளிமையாகிறது. சாம்சங் செயலி மூலம் பைசாபஜார் இணையதளத்தில் உங்களுடைய விபரங்களை பதிவு செய்த அடுத்த சில நிமிடங்களில் லோன் மற்றும் கிரெடிட் கார்ட் வழங்குவதற்கான அப்ரூவல் தரப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது
பொருளாதார சேவைகளை பெறுவதற்கு வசதியாக உள்ளது.
ஏற்கனவே சாம்சங் செயலி ஒருசில அப்டேட்டுக்களை செய்து பொருளாதார பரிமாற்றத்திற்கு உதவியது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது மேலும் பயனர்கள் பயன் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் புதிய அப்டேட்டுகள் தற்போது இணைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அப்டேட் காரணமாக ஆன்லைன் பயனாளிகள் இந்த செயலியை பயன்படுத்தி மேலும் சில பொருளாதார சேவைகளை பெறுவதற்கு வசதியாக உள்ளது
பைசாபஜார் சி.இ.ஈ நவீன் குகர்ஜா
இதுகுறித்து பைசாபஜார் சி.இ.ஈ நவீன் குகர்ஜா என்பவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, 'தற்போது வழங்கப்பட்டுள்ள புதிய அப்டேட்டை பயன்படுத்தி பயனர்கள் உடனடியாக கிரெடிட் கார்டுகளையும் பெர்சனல் லோன்களையும் பெற்று கொள்ளலாம். எங்களுடைய இந்த சேவைகள் அதிவிரைவாகவும், எளிமையாகவும் இருக்கும்.
விரைவில்: வாட்ஸ்ஆப் செயலியில் வருகிறது இந்த புதிய அம்சம்.!
பொதுமக்களின் பொருளாதார தேவை
இதேபோல் மேலும் சில வசதிகளை பின்னாளில் அறிமுகம் செய்யவே சாம்சங் நிறுவனத்தின் செயலியுடன் தங்கள் நிறுவனம் இணைந்து பொதுமக்களின் பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்து அவர்களுடைய பிரச்சனை தீர்க்க உதவும் என்றும் அவர் மேலும் கூறினார்
டிஜிட்டல் பேமெண்ட்
இதே போல் சாம்சங் நிறுவனத்தின் இந்தியாவின் சீனியர் இயக்குனர் சஞ்சய் ரஜ்டான் அவர்கள் கூறியபோது, 'இந்த புதிய முயற்சியால் அதிவேகமான பொருளாதார சேவை பயனாளிகளுக்கு கிடைக்கும் என்றும், இதன் மூலம் எளிய முறையில் டிஜிட்டல் பேமெண்ட் என்ற வசதியை பயனர்கள் அனைவரும் எந்த இடத்தில் இருந்தாலும் பெற்று கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.
வர வர உங்க சேட்டை எல்லாம் அளவே இல்லாம போயிட்டு இருக்கு! சிலைகளுடன் குறும்பு!
உங்களுடைய கண்பார்வை அல்லது பிங்கர் பிரிண்ட்
இந்த வசதியை பெற நீங்கள் வாங்கும் அல்லது ஏற்கனவே வாங்கியுள்ள சாம்சங் ஸ்மார்ட்போனில் முதலில் சாம்சங் பே செயலியை இன்ஸ்டால் செய்ய வேண்டும். இதனை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து இலவசமாக டவுன்லோடு செய்து அதன்பின் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். இந்த செயலியை நீங்கள் பயன்படுத்தும் முன்னர் உங்களுடைய கண்பார்வை அல்லது பிங்கர் பிரிண்ட்டை பதிவு செய்ய வேண்டும். அதனையடுத்து பாதுகாப்பு பின் நம்பரையும் நீங்கள் உருவாக்க வேண்டும். அதன் பின்னர் உங்களுடைய கிரெடிட் கார்டை இந்த செயலியுடன் இணைத்து கொள்ளலாம். இந்த கிரெட்டிட் கார்டு வெரிஃபை செய்யப்பட்டவுடன் உங்களுடைய அனைத்து தேவைகளையும் இதன்மூலம் எளிதில் பூர்த்தி செய்து கொள்ளலாம்
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470