2013ல் வெளியாகும் 6.3 அங்குல "கேலக்ஸி நோட் 3"

By Super
|

2013ல் வெளியாகும் 6.3 அங்குல

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ் 2வின் மிகப்பெரிய வர்த்தக வெற்றியைத்தொடர்ந்து அடுத்ததாக களமிறக்கப்போவதும் கேலக்ஸி வரிசையில் தானாம். இதற்க்கு சாம்சங், கேலக்ஸி நோட் 3 எனவும் பெயரிட்டிருக்கிறார்கள்.இந்த 6.3 அங்குல திரைகொண்ட ஸ்மார்ட்போன் / பேப்லட்டை எதிர்வரும் புத்தாண்டில் வரும் CES 2013 என்ற நிகழ்ச்சியில் வெளியிடலாமென தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த மிகப்பெரிய திரைகொண்ட ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதற்கு மிகவும் எளிதாக இருக்குமாம். பல சிறப்பம்சம்களை தன்னகத்தே கொண்டது. மேன்படுத்தப்பட்ட தரமும் கொண்டிருக்குமாம் இது.இதன் தொழில்நுட்பக்கூறுகள் என்றுபார்த்தால்,

  • 6.3 அங்குல தொடுதிரை,

  • ஆன்ட்ராய்டு 5.5,

  • 16 எம்பி கேமரா,

  • 3 ஜிபி ரேம்,

  • 220 கிராம்கள்,

  • விலை பற்றித்தெரியவில்லை.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X