Home
News

இது பொக்கிஷம்லே.. இந்த 5 சீக்ரெட் கோட் தெரியாட்டி உங்க SAMSUNG போனை தூக்கி போட்டுடுங்க.. சீக்ரெட் டிப்ஸ்..

உங்ககிட்ட சாம்சங் மொபைல் (Samsung mobile) இருக்கா? அல்லது விலை உயர்ந்த சாம்சங் ஸ்மார்ட்போன் (SAMSUNG smartphone) சாதனம் இருக்கிறதா? அப்படியானால், இந்த 5 மிக முக்கியமான சீக்ரெட் கோட்களை கட்டாயம் ஒவ்வொரு சாம்சங் ஸ்மார்ட்போன் பயனர்களும் தெரிந்துகொள்ள வேண்டும். சாம்சங் ஸ்மார்ட்போன் வைத்திருப்பதே உங்களுக்கு ஒரு பிளஸ் ஆன விஷயம் என்றால், உங்களுக்கு இந்த 5 முக்கியமான சீக்ரெட் கோட்கள் (Samsung mobile secret codes) தெரிந்திருந்தால், இது உங்களுக்கு டபுள் பிளஸ் தான் மக்களே. அப்படியென்ன பிளஸ் என்று தானே கேட்கிறீர்கள்? வாருங்கள் உண்மை என்ன என்பதை தெரிந்துகொள்ளலாம்.

என்ன தான் இந்திய சந்தையில் பல முன்னணி நிறுவனங்கள் அவற்றின் ஸ்மார்ட்போன் மாடல்களை விற்பனை செய்து வந்தாலும், ஆண்ட்ராய்டு போன்கள் (android phones) என்று வரும் பொழுது உலகளவில் முதல் முன்னணி நிறுவனமாக திகழ்வது சாம்சங் (Samsung) நிறுவனம் தான் என்பதில் ஐயமும் இல்லை. காரணம், ஆண்ட்ராய்டு தளத்தில் பல அம்சங்களை பல விலை பிரிவில் அணைத்து பயனர்களுக்கு வாரிவழங்குவது சாம்சங் மட்டுமே.

பொக்கிஷம்லே.. இந்த 5 சீக்ரெட் கோட் தெரியாட்டி உங்க SAMSUNG போன் வேஸ்ட்

இதனால் தானோ என்னவோ, சாம்சங் மொபைல்களின் விற்பனை உலகளவில் அதிகமாக இருக்கிறது. இதுமட்டுமின்றி, சாம்சங் ஸ்மார்ட்போன்களில் பல சீக்ரெட் அம்சங்கள் (Secret features on Samsung phones) பொக்கிஷம் போல மறைந்துள்ளன. இவற்றை நாம் சில குறிப்பிட்ட சீக்ரெட் கோட் காம்பினேஷன் மூலம் உங்கள் போனில் ஆக்டிவேட் செய்து பயன்படுத்த முடியும்.. இந்த சீக்ரெட் கோட்களில் அனைவருக்கும் தேவையான மற்றும் அதிகமாக பயன்படுத்தப்படும் சீக்ரெட் கோட் தகவல்களை கீழே குறிப்பிட்டுள்ளோம்.

1. சீக்ரெட் கோட் *#9900#
உங்கள் போன் மந்தமாக (mobile hanging) அல்லது மெதுவாக வேலை (slow mobile issue) செய்கிறது என்று நீங்கள் உணர்ந்தால், உங்கள் போனின் டயல் பேடில் (dial pad) இந்த *#9900# டயல் செய்தால் போதும். உங்கள் போனில் உள்ள ஜங்க் ஃபைல்ஸ் (Junk files) எல்லாம் டெலீட் (delete) செய்யப்பட்டு, உங்கள் ஸ்மார்ட்போன் சற்று வேகமாக (fast performance) செயல்பட துவங்கும்.

2. சீக்ரெட் கோட் *#0*#
உங்கள் போனின் அணைத்து முக்கியமான அம்சங்களை செக் (Test important features in Samsung phone) செய்து பார்க்க இந்த *#0*# சீக்ரெட் கோட் மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. இந்த சீக்ரெட் கோடை (secret code) உங்கள் போனில் டயல் செய்தால், பல டெஸ்டிங் ஆப்ஷன்கள் (Samsung phone testing options) உங்களுக்கு காண்பிக்கப்படும்.

3. சீக்ரெட் கோட் *#2663#
எந்தவொரு ஸ்மார்ட்போன் பயனருக்கும் கிடைக்காத ஒரு சூப்பர் அம்சம் சாம்சங் பயனர்களுக்கு மட்டும் இந்த *#2663# சீக்ரெட் கோட் மூலம் கிடைக்கிறது. அது தான் உங்கள் வைஃபை (Wi-Fi) ஸ்பீட் மற்றும் பெர்பார்மென்ஸை அதிகரிக்க உதவும் இந்த சீக்ரெட் கோட். இந்த கோடை டயல் செய்தால், உங்கள் WiFi ரெஃப்ரஷ் (refresh wifi settings) செய்யப்பட்டு ஸ்பீட் (WiFi speed) மற்றும் நெட்வொர்க் (WiFi network) தரம் மேம்படுத்தப்படும்.

4. சீக்ரெட் கோட் *#12580*369#
இந்த *#12580*369# சீக்ரெட் கோட் எண்ணை சாம்சங் போனில் டயல் பேடில் டைப் செய்து டயல் செய்தால், அந்த போனின் ஒரிஜினல் பயன்பாட்டு தேதி (Original date of use) காண்பிக்கப்படும். செகண்ட்ஹேண்ட்டில் மொபைல் வாங்கும் (second hand mobile buyers) பயனர்களுக்கு இந்த சீக்ரெட் கோட் மிகவும் பயனுள்ளதாக அமையும்.

5. சீக்ரெட் கோட் #31#
உங்கள் காலர் ID விபரங்களை மறைக்க (secret code to hide your caller ID information) இந்த சீக்ரெட் கோட் பயன்படுத்தப்படுகிறது. உங்கள் போனில் #31#xxx-xxx-xxxx என்ற வரிசையில் மொபைல் நம்பரை உள்ளிட்டு டயல் செய்தால், உங்கள் மொபைல் நம்பர் அந்த நபரின் போனில் Unknown caller என்று காண்பிக்கப்படும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Mobile Secret Code Tips: Try these 5 important secret codes in your SAMSUNG phones now
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X