Home
News

அமேசான் : சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைக்குறைப்பு.!

சாம்சங் கேலக்ஸி சி7 ப்ரோ பொறுத்தவரை 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின் 3,300எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி உள்ளது

By Prakash

2017 ஜூலை 24 முதல் ஜூலை 26 வரை சாம்சங் மொபைல் ஃபெஸ்ட் ஆபர் அறிவிக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் குறைந்த விலையில் சாம்சங் மொபைல் மாடல்களை வாங்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேலக்ஸி 7ப்ரோ, கேலக்ஸி ஆன்5ப ப்ரோ, கேலக்ஸி ஆன்7 ப்ரோ, கேலக்ஸி ஜே5, கேலக்ஸி ஆன் 8 போன்ற ஸ்மார்ட்போன்களை குறைந்த விலையில் விற்பனை செய்கிறது சாம்சங் நிறுவனம்.

தற்போது அறிவித்துள்ள இந்த விலைக்குறைப்பு ஆபர் பொறுத்தவரை அமேசான் வலைதளம் மூலம் பெறமுடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த ஆபரை அனைத்து மக்களும் பயன்படுத்தும் விதம் உள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஆன்7 ப்ரோ:

சாம்சங் கேலக்ஸி ஆன்7 ப்ரோ:

இக்கருவி 5.5-இன்ச் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, மேலும் (1280-729)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது, 1.2ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் ஸ்னாப்டிராகன் 410 மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயங்குகிறது.

 சாம்சங் கேலக்ஸி ஆன்7 ப்ரோ விலை:

சாம்சங் கேலக்ஸி ஆன்7 ப்ரோ விலை:

சாம்சங் கேலக்ஸி ஆன்7 ப்ரோ பொறுத்தவரை 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி உள்ளது, இதன் முந்தைய விலை ரூ.11,190 ஆக இருந்தது தற்போது விலைக் குறைக்கப்பட்டு ரூ.8,490-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனுடன் எக்சேஞ் ஆபர் வசதி உள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஆன்5 ப்ரோ:

சாம்சங் கேலக்ஸி ஆன்5 ப்ரோ:

இக்கருவி 5-இன்ச் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, மேலும் (1280-729)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது, 1.3ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் செயலி கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

சாம்சங் கேலக்ஸி ஆன்5 ப்ரோ விலை:

சாம்சங் கேலக்ஸி ஆன்5 ப்ரோ விலை:

சாம்சங் கேலக்ஸி ஆன்5 ப்ரோ பொறுத்தவரை 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின் 2,600எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி உள்ளது, இதன் முந்தைய விலை ரூ.9,990 ஆக இருந்தது தற்போது விலைக் குறைக்கப்பட்டு ரூ.7,190-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனுடன் எக்சேஞ் ஆபர் வசதி செய்துதரப்பட்டுள்ளது.

 சாம்சங் கேலக்ஸி சி7 ப்ரோ:

சாம்சங் கேலக்ஸி சி7 ப்ரோ:

கேலக்ஸி சி7 ப்ரோ 5.7-இன்ச் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, மேலும் (1920-1080)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது, 2.2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 625செயலி கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

சாம்சங் கேலக்ஸி சி7 ப்ரோ விலை:

சாம்சங் கேலக்ஸி சி7 ப்ரோ விலை:

சாம்சங் கேலக்ஸி சி7 ப்ரோ பொறுத்தவரை 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின்3,300எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி உள்ளது, இப்போது 4,000 வரை விலைக் குறைக்கப்பட்டு ரூ.25,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி ஜே5:

சாம்சங் கேலக்ஸி ஜே5:

சாம்சங் கேலக்ஸி ஜே5 5.2-இன்ச் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, மேலும் (1280-720)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது, 1.2ஜிகாஹெர்ட்ஸ்குவாட்-கோர் குவால்காம் எம்எஸ்எம்8916 செயலியை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது. இதன் முந்தைய விலை ரூ.9,590 ஆக இருந்தது தற்போது விலைக் குறைக்கப்பட்டு ரூ.8,288-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனுடன் எக்சேஞ் ஆபர் வசதி செய்துதரப்பட்டுள்ளது.

 சாம்சங் கேலக்ஸி ஆன்8:

சாம்சங் கேலக்ஸி ஆன்8:

சாம்சங் கேலக்ஸி ஆன்8 பொறுத்தவரை 5.5-இன்ச் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, மேலும் (1920-1080)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது, 1.6ஜிகாஹெர்ட்ஸ்ஆக்டோ-கோர் செயலியை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். 3ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது. இதன் முந்தைய விலை ரூ.15,900 ஆக இருந்தது தற்போது விலைக் குறைக்கப்பட்டு ரூ.11,490-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனுடன் எக்சேஞ் ஆபர் வசதி செய்துதரப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Mobile Fest is now live on Amazon Here are the top deals ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X