வயர்லெஸ் பவர்பேங்க், வயர்லெஸ் சார்ஜிங் டியோ பேட் சாம்சங் அறிமுகம்.!
இவைகள் கியூஐ சான்றிழை பெற்றுள்ளன. இந்த சார்ஜிங் சாதனம் 4 செ.மீ அளவுடையதாக இருக்கின்றது. இந்த இரண்டு சாதனங்களையும் சாம்சங் கேலக்ஸி எஸ் 10, எஸ் 10 பிளஸ், கேலக்ஸி பட் மற்றும் கேலக்ஸி வாட்சை பயன்படுத்
வயர்லெஸ் பவர் பேங்க் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் டியோ பேட்டை சாம்சங் நிறுவனம் இந்த இரண்டு சாதனங்களையும் இன்று அறிமுகம் செய்கின்றது.
இவைகள் கியூஐ சான்றிழை பெற்றுள்ளன. இந்த சார்ஜிங் சாதனம் 4 செ.மீ அளவுடையதாக இருக்கின்றது.

இந்த இரண்டு சாதனங்களையும் சாம்சங் கேலக்ஸி எஸ் 10, எஸ் 10 பிளஸ், கேலக்ஸி பட் மற்றும் கேலக்ஸி வாட்சை பயன்படுத்த முடியும்.

சாம்சங் வயர்லெஸ் பவர் பேங்க்:
இதில் 10,000 எம்ஏஹெச் பேட்டரி திறன் உள்ளது. அலுமினிய பாடி இருக்கின்றது. இதில் இரண்டு வயலர்லெஸ், 1 கம்பி இணைப்பு இருக்கின்றது.
இதில் ஓரே நேரத்தில் இரண்டு சாதனங்களை சார்ஜிங் செய்து கொள்ள முடியும். வீடியோ கேம் விளையாட்டிற்கு ஏற்படி கூயிக் சார்ஜிங் 2.0 இருக்கின்றது.

பயன்படுத்தப்படும் சாதனம்:
சாம்சங் கேலக்ஸி எஸ்6 ஸ்மார்ட்போன், கேலக்ஸி வாட்ச், கேலக்ஸி பட்ஸ் உள்ளிட்டவைகளுக்கு பயன்படுத்த முடியும். இதன் விலை ரூ.3699.

சாம்சங் வயர்லெஸ் சார்ஜிங் டியோ பேட்:
இதை ஓரே நேரத்தில் இரண்டு சாதனங்கள் பயன்படுத்த முடியும். இதில் சாம்சங் கேலக்ஸி எஸ் 10 போன்களை வெறும் 30 நிமிடத்தில் விரைவாக சார்ஜிங் செய்து விடும். இதன் விலை ரூ.5999.

கிடைக்கும் நிறங்கள்:
இது கருப்பு மற்றும் வெள்ளை இரண்டு நிறங்களில் கிடைக்கும். சாம்சங் சில்லறை கடைகளில் இருந்து வாங்கலாம். விரைவில் பிளிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனங்களில் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications