உலகின் முதல் 5ஜி மோடம் அறிமுகம் செய்து சாம்சங் சாதனை.! டவுன்லோடு வேகம்?

குறிப்பாக இந்திய சந்தையில் 5ஜி மொபைல் தகவல் பரிமாற்றத்தை கொண்டு வர பல டெலிகாம் நிறுவனங்களுடன் இணைந்துசாம்சங் பணியாற்றி வருகிறது என்று கூறப்படுகிறது.

|

சாம்சங் நிறுவனம் இப்போது பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது என்று தான் கூறவேண்டும், அதன்படி சாம்சங் நிறுவனம் சார்பில் உலகின் 5ஜி மோடம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, மேலும் இந்த தொழில்நுட்பம் அனைவரிடம்
மிகுந்த எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்றுதான் கூறவேண்டும்.

உலகின் முதல் 5ஜி மோடம் அறிமுகம் செய்து சாம்சங் சாதனை.!டவுன்லோடு வேகம்

குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ள எக்ஸிநோஸ் 5100 5ஜி மோடம் அனைத்துவித தரத்துக்கும் உகந்தது என்று கூறப்படுகிறது. மேலும் இதன் பல்வேறு சிறப்பம்சங்களை இப்போது பார்ப்போம்.

சாம்சங்

சாம்சங்

சாம்சங் அறிமுகம் செய்த இந்த புதிய மோடம் சக்திவாய்ந்த 10 என்.எம் பிராசஸ் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது, பின்பு ரேடியோ அக்சஸ் தொழில்நுட்ப வசதியைப் பயன்படுத்தி இயங்கும் தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது என்று கூறப்படுகிறது.

எக்ஸிநோஸ்

எக்ஸிநோஸ்

ஒடிஏ 5ஜி டேட்டா கால் சோதனை வயர்லெஸ் சூழலில் 5ஜி பேஸ் ஸ்டேஷன் மற்றும் எக்ஸிநோஸ் மோடம் பொருத்தப்பட்ட பயனர் பயன்படுத்தக்கூடிய 5ஜி ப்ரோடோடைப் சாதனத்தில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது என சாம்சங் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5ஜி மொபைல்

5ஜி மொபைல்

குறிப்பாக இந்திய சந்தையில் 5ஜி மொபைல் தகவல் பரிமாற்றத்தை கொண்டு வர பல டெலிகாம் நிறுவனங்களுடன் இணைந்து
சாம்சங் பணியாற்றி வருகிறது என்று கூறப்படுகிறது. மேலும் இந்த மோடம் 5ஜி வசதிக்கு தகுந்தபடி எம்.எம் அலைக்கற்றை
ஸ்பெக்ட்ரம்கள் மற்றும் 2ஜி GSM/CDMA, 3ஜி WCDMA, TD-SCDMA, HSPA பின்பு 4ஜி எல்டிஇ போன்றவற்றை ஒரு சிப்செட் மூலம் சப்போர்ட் செய்கிறது.

டவுன்லோடு வேகம்?

டவுன்லோடு வேகம்?

சாம்சங் நிறுவனத்தின் இந்த மோடம் 6ஜிகாஹெர்ட்ஸ் மற்றும் எம்.எம் வேவ் செட்டிங்கின் முறைப்படி நொடிக்கு 2ஜிபி வரையிலான டவுன்லோடு வேகம் கிடைக்கும் என்று தெரவிக்கப்பட்டுள்து. தற்போதைய டேட்டா வேகங்களை விட ஐந்து மடங்கு வரை அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Launches New Exynos Modem 5100 Worlds First 3GPP Compatible 5G Modem: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X