ரூ.1 மட்டும் செலுத்தி சாம்சங் ஸ்மார்ட்போன் வாங்கலாம்.!!

Written By:

கொரிய ஸ்மார்ட்போன் நிறுவனமான சாம்சங் மேக் ஃபார் இந்தியா திட்டத்தை முன்வைத்து பல்வேறு சலுகை, மற்றும் தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. ஏப்ரல் 29ஆம் தேதி துவங்கிய இந்த திட்டித்தின் கீழ் அறிவிக்கப்பட்டிருக்கும் சலுகைகள் மே மாதம் 15 ஆம் தேதி வரை செல்லுபடியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஸ்மார்ட்போன்

#1

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக சாம்சங் ப்ரியர்கள் சாம்சங் ஸ்மார்ட்போன் கருவிகளை ரூ.1 மட்டும் முன் பணமாக செலுத்தி வாங்கி கொள்ள முடியும்.

இணையதளம்

#2

இந்த சலுகை குறித்த விரிவான தகவல்கள் அந்நிறுவனத்தின் இணைய பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சாம்சங் கேலக்ஸி எஸ்6, கேலக்ஸி நோட் 5 உள்ளிட்ட கருவிகளை வாங்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கேலக்ஸி ஏ7

#3

இச்சலுகைகளில் சாம்சங் கேலக்ஸி ஏ7 விலை ரூ.29,990 மற்றும் கேலக்ஸி ஏ5 கருவி ரூ.24,990க்கும், கேலக்ஸி கிரான்ட் ப்ரைம் 4ஜி ரூ.8,250க்கு கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொலைகாட்சி

#4

இச்சலுகைகள் ஸ்மார்ட்போன்களுக்கு மட்டுமில்லாமல் சாம்சங் UHD டிவி மற்றும் ஃபுல்-எச்டி கர்வ்டு ஸ்மார்ட் டிவி போன்றவைகளுக்கும் பொருந்தும்.

சலுகை

#5

அதன் படி சாம்சங் தொலைகாட்சிகளுக்கு கேஷ் பேக், இஎம்ஐ, மற்றும் இலவச வாரண்டி மற்றும் எச்டி டிடிஎச் இணைப்புகளுக்கு சலுகைகளும், குளிர்சாதன பெட்டி வாங்குவோருக்கு சிறப்பு தள்ளுபடி மற்றும் எக்ஸ்சேன்ஜ் சலுகைகளும், தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல்களுக்கு பரிசுகளையும் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

#6

மே 17 முதல் மோட்டோரோலா அதிரடி துவக்கம்.!?

ஃப்ரீடம் 251 பாணியில் முளைத்த புதிய நிறுவனம்.!!

முகநூல்

#7

இது போன்ற தொழில்நுட்பம் மற்றும் உலகின் வினோத தகவல்களை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Samsung is giving smartphones at Re 1 Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot