இனி சாம்சங் போனை கடனுக்கும் வாங்கலாமாம்!

Posted By:

ஒவ்வொரு மொபைல் நிறுவனத்திற்கும் அவரவர் ஸ்மார்ட்போன்களை விற்பதில் கடும்போட்டி நிலவுகிறது. ஆனால் எவரும் விலை குறைக்கப்பவதாகத்தெரியவில்லை. இந்நிலையில் இந்திய அரசாங்கம் வேறு விலையை ஏற்றியுள்ளது. இதனாலோ என்னவோ, சாம்சங் நிறுவனம் தானாக முன்வந்து இனிமேல் சாம்சங் போன்களை EMI செலுத்தியும் வாங்கலாம் என தெரிவித்துள்ளது.

Click Here For More Samsung Smartphone Images

இனி சாம்சங் போனை கடனுக்கும் வாங்கலாமாம்!

பெங்களூரின் அழகிய IT டெக்பார்க்...

ஆனால் இந்த சலுகை நேரடி விற்பனை நிலையங்கள், இணையதளம், மற்றும் அனைத்துவகையான விற்பனை வழிகளுக்கும் இந்த சலுகை பொருந்துமெனவும் கூறப்படுகிறது. தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இதை வெளியிட்டுள்ளது சாம்சங். இந்தியா முழுவதிலும் விற்கப்படும் சாம்சங் ஸ்மார்ட்போன்களை 12 மாதம் செலுத்தும் வகையிலான EMI வசதியுடன் வாங்கலாமாம்!

இம்முறையை ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்தியது நினைவிருக்கலாம். இந்த வசதியை ஏற்கெனவே தனது தளத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது சாம்சங்! விரைவில் நம்மூரிலும் எதிர்பார்க்கலாம்.

நடிகைகளின் படங்களைக்கொண்ட ஆன்ட்ராய்டு அப்ளிகேசன்கள்...

Gadgets Gallery

 

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot