Home
News

அமேசான் : நம்பமுடியாத விலைக்குறைப்பில் விற்பனைக்கு வரும் சாம்சங் ஸ்மார்ட்போன்கள்.!

கேலக்ஸி ஆன்5 ப்ரோ ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.7,990-ஆக இருந்தது, இந்த சிறப்பு விற்பனையில் விலைகுறைக்கப்பட்டு ரூ.7000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

By Prakash

அமேசான் வலைதளத்தில் சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, சாம்சங் ஹேப்பி ஹவர்ஸ் சேல் (Samsung Happy Hours sale) எனும் சிறப்பு விற்பனையில் சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி வழங்கப்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு விற்பனை பொறுத்தவரை வரும் டிசம்பர் 26-ம் தேதி மதியம் 12.00 மணி முதல் 2.00மணி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் பல்வேறு மக்கள் இந்த சிறப்பு விற்பனையை பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறப்பு விற்பனை:

சிறப்பு விற்பனை:

கேலக்ஸி ஆன்5 ப்ரோ ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.7,990-ஆக இருந்தது, இந்த சிறப்பு விற்பனையில் விலைகுறைக்கப்பட்டு ரூ.7000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி ஆன்7 ப்ரோ முந்தைய விலை ரூ.9,490-ஆக இருந்தது, இந்த சிறப்பு விற்பனையில் விலைகுறைக்கப்பட்டு ரூ.7490-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

  ரிலையன்ஸ் ஜியோ :

ரிலையன்ஸ் ஜியோ :

இந்த விலைகுறைப்பு ஆஃபர் மற்றும் அதனுடன் புதிய புதிய ஸ்மார்ட்போன் வாங்கும் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக 90 ஜிபி 4ஜி டேட்டா வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் ரூ.309 செலுத்தி ரீசார்ஜ் செய்யும் போது வழக்கத்தை விட கூடுதலாக 10 ஜிபி வரை 4ஜி
டேட்டா பெற முடியும். மேலும் இதனுடன் கேஷ்பேக் சலுகை வழங்கப்படும் என அறிவிப்பு வெளிவந்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஆன்5:

சாம்சங் கேலக்ஸி ஆன்5:

சாம்சங் கேலக்ஸி ஆன்5 ஸ்மார்ட்போன் 5-இன்ச் எச்டி டிஸ்பிளே மற்றும் 720 பிக்சல் தீர்மானம் கொண்டுள்ளது, அதன்பின்பு குவாட்-கோர்
எக்சினோஸ் 3475 செயலி மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். மேலும் 2ஜிபி ரேம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

ரியர் கேமரா:

ரியர் கேமரா:

சாம்சங் கேலக்ஸி ஆன்5 ஸ்மார்ட்போனில் 2600எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு இதனுடைய ரியர் கேமரா 8மெகாபிக்சல் மற்றும்
செல்பீ கேமரா 5மெகாபிக்சல் கொண்டவையாக உள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஆன்7 ப்ரோ :

சாம்சங் கேலக்ஸி ஆன்7 ப்ரோ :

சாம்சங் கேலக்ஸி ஆன்7 ப்ரோ ஸ்மார்ட்போன் 5.5-இன்ச் எச்டி டிஸ்பிளே மற்றும் 720 பிக்சல் தீர்மானம் கொண்டுள்ளது, அதன்பின்பு குவாட்-கோர் ஸ்னாப்டிராகன் 410 செயலி மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். மேலும் 2ஜிபி ரேம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

 பேட்டரி:

பேட்டரி:

சாம்சங் கேலக்ஸி ஆன்7 ப்ரோ ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு இதனுடைய ரியர் கேமரா 13மெகாபிக்சல் மற்றும் செல்பீ கேமரா 5மெகாபிக்சல் கொண்டவையாக உள்ளது

Best Mobiles in India

English summary
Samsung Happy Hours sale Lucrative discounts Jio offers and more ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X