Just In
- 2 hrs ago சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- 3 hrs ago ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- 3 hrs ago Airtel-னா சும்மாவா.. அம்பானியை ஓவர் டேக் செய்வீங்க போலயே.. ரூ.300 விலை வரம்பில் கிடைக்கும் பெஸ்ட் திட்டங்கள்..
- 4 hrs ago கெத்தா வெளிவரும் Vivo V30e 5G.. வெல்வெட் ரெட் லுக்கில் தருமாறு அம்சங்கள்.. விலை என்ன இருக்கும்?
Don't Miss
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
சாம்சங் கியர் எஸ் ஸ்மார்ட்வாட்ச் வாங்கிட்டீங்களா? அட இதோட விலை ரூ.27,900 தாங்க..
செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்டு இம்மாத துவக்கத்தில் கியர் எஸ் ஸ்மார்ட்வாட்ச் முன்பதிவை துவங்கியது சாம்சங் நிறுவனம். முதலில் 28,900 ரூபாய் என்று அறிவிக்கப்பட்டு இந்தியாவில் அமேசான் தளத்தில் ரூ. 27,900 க்கு கிடைக்கின்றது.
நிறுவனத்தின் முதல் அணியக்கூடிய சாதனம் என்பதோடு இதன் மூலம் அழைப்புகளை மேற்கொள்ள முடியும், இதற்கென தனியாக சிம் கார்டு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 2ஜி மற்றும் 3ஜி வசதிகளும் உள்ளது. அடுத்து இதன் சிறப்பம்சங்களை பாருங்கள்.
சாம்சங் கியர் எஸ் ஸ்மார்ட் வாட்ச் 2 இன்ச் (360*480 பிக்சல்) சூப்பர் ஏஎம்ஏஎல்ஈடி வளைந்த டிஸ்ப்ளே, 1 ஜிகாஹெர்ட்ஸ் டூயல் கோர் பிராசஸர் மற்றும் 512 எம்பி ராம் கொண்டு டைசன் தொழில்நுட்பம் மூலம் இயங்குகிறது. 4 ஜிபி இன்டெர்னல் மெமரியும் இதில் உள்ளது.
சிம் கார்டு ஸ்லாட் இருப்பதால் இந்த கருவி 2ஜி, 3ஜி மற்றும் ப்ளூடூத் மூலம் அழைப்புகளை மேற்கொள்ள முடியும். இதோடு ஐபி67 சான்றிதழ் இருப்பதால் இதில் தூசு மற்றும் நீர் புகாமல் இருக்கும்.
வைபை 802.11 பி/ஜி/என், ப்ளூடூத் 4.1, ஏ-ஜிபிஎஸ்/ க்ளோனஸ், எஸ் ஹெல்த் மற்றும் இதய துடிப்பு சென்சாரும் உள்ளது. மற்ற ஹார்டுவேரை பொருத்தவரை அக்செல்லோமீட்டர், கைரோஸ்கோப், காம்பாஸ், ஏம்பியன்ட் லைட், யுவி பாரோமீட்டர் கொண்டிருப்பதோடு 300எம்ஏஎஹ் லி-அயன் பேட்டரி கொண்டு இயங்குகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470