Home
Mobile

215 கிராமில் 200MP கேமரா, 8-இன்ச் டிஸ்பிளே, Snapdragon 8 Elite.. Samsung Galaxy Z Fold 7 அறிமுகம்.. என்ன விலை?

கேலக்ஸி அன்பேக்டு 2025 (Galaxy Unpacked 2025) நிகழ்வில் சாம்சங் (Samsung) நிறுவனம் அதன் புதிய போல்டபிள் ஸ்மார்ட்போன் ஆன கேலக்ஸி இசட் ஃபோல்ட் 7 (Galaxy Z Fold 7) மாடலை அறிமுகம் செய்துள்ளது. சாம்சங் நிறுவனத்தின் இந்த புதிய புக் ஸ்டைல் போல்டபிள் ஸ்மார்ட்போன் ஆனது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது? இதோ விவரங்கள்:

சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 7 ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்:
- 1968 x 2184 பிக்சல்ஸ் ரெசல்யூஷன்
- 120Hz அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட்
- 368பிபிஐ பிக்சல் டென்சிட்டி
- 2600 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- 8 இன்ச் QXGA+ டைனமிக் AMOLED 2X இன்ஃபினிட்டி ஃப்ளெக்ஸ் டிஸ்பிளே

Samsung Galaxy Z Fold 7 அறிமுகம்.. என்ன விலை?

- 6.5 இன்ச் FHD+ டைனமிக் AMOLED 2X கவர் டிஸ்பிளே
- 1080 x 2520 பிக்சல்ஸ் ரெசல்யூஷன்
- 422பிபிஐ பிக்சல் டென்சிட்டி
- 120Hz அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட்
- 21:9 எக்ஸ்டர்னல் டிஸ்பிளே ரேஷியோ

- ஒரு ஆர்மர் ஃப்ளெக்ஸ்ஹிஞ்சை கொண்டுள்ளது
- கவர் டிஸ்பிளேவில் கார்னிங் கொரில்லா கிளாஸ் செராமிக் 2 ப்ரொடெக்ஷன்
- பேக் பேனலில் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 ப்ரொடெக்ஷன்
- ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்
- 16GB வரை ரேம்

- 3 எக்ஸ்டர்னல் கேமரா யூனிட்
- குவாட் பிக்சல் ஆட்டோஃபோகஸ், ஓஐஎஸ் ஆதரவு மற்றும் 85-டிகிரி ஃபீல்ட் ஆஃப் வியூவுடன் கூடிய 200 மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார்
- 12 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா
- 3எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட 10 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ சென்சார்

- கவர் டிஸ்பிளேவில் 10 மெகாபிக்சல் கேமரா
- இன்னர் ஸ்க்ரீனில் மற்றொரு 10 மெகாபிக்சல் கேமராவு
- சாம்சங்கின் ப்ரோவிஷுவல் எஞ்சினின் புதிய வெர்ஷன்
- டூயல் சிம் ஆதரவு
- ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான யுஐ 8 ஓஎஸ்
- ஜெமினி லைவ், ஏஐ ரிசல்ட்ஸ் வியூ, சர்க்கிள் டு சர்ச், டிராயிங் அசிஸ்ட், ரைட்டிங் அசிஸ்ட் போன்ற பல ஏஐ அம்சங்கள்

- 256 ஜிபி, 512 ஜிபி மற்றும் 1 டிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள்
- 5ஜி, எல்டிஇ, வைஃபை 7 மற்றும் ப்ளூடூத் 5.4
- பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் சென்சார்
- மேம்பட்ட ஆர்மர் அலுமினிய ஃபிரேம்
- ஐபி48 நீர் மற்றும் தூசி எதிர்ப்பு மதிப்பீடு

Samsung Galaxy Z Fold 7 அறிமுகம்.. என்ன விலை?

- 25W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 4400mAh பேட்டரி
- 25W அடாப்டர் மூலம் 30 நிமிடங்களில் 50 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும்
- பாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங் 2.0 மற்றும் வயர்லெஸ் பவர்ஷேர் ஆதரவு
- அளவீட்டில் விரிக்கப்பட்ட நிலையில் 4.2 மிமீ தடிமன்; மடிக்கும்போது 8.9 மிமீ தடிமன்
- எடை 215 கிராம்

சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 7 ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள்:
12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் - ரூ.1,74,999
12ஜிபி ரேம் + 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் - ரூ.1,86,999
16ஜிபி ரேம் + 1டிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் - ரூ.2,10,99

சாம்சங் நிறுவனத்தின் இந்த லேட்டஸ்ட் போல்டபிள் ஸ்மார்ட்போன் ஆனது ப்ளூ ஷேடோ (Blue Shadow), ஜெட்பிளாக் (Jetblack) மற்றும் சில்வர் ஷேடோ (Silver Shadow) ஆகிய கலர்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைன் எக்ஸ்க்ளூசிவ் மின்ட் (Mint) கலர் ஆப்ஷனிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ப்ரீ -ஆர்டர் ஆனது இன்று (ஜூலை 9) முதல் ஆரம்பம் ஆகிறது. விற்பனை ஜூலை 25 முதல் தொடங்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Z Fold 7 With 200MP Camera Snapdragon 8 Elite Launched in India Sale From July 25
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X