அட்டகாச லுக்: இணையத்தில் கசிந்த சாம்சங் பிளிப் போன் புகைப்படம் மற்றும் சிறப்பம்சங்கள்

|

சாம்சங் நிறுவனம் புதிய வகை தொழில்நுட்பங்கள் கொண்ட மொபைல்களை ஒவ்வொரு ஆண்டும் அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு இரண்டாக மடிக்கக்கூடிய ஃபோல்டு மாடல் மொபைல்லை வெளியிட்டது. இந்த மொபைல்லானது 12 ஜிபி ரேம், 73 இன்ச் நீளம், 512 ஜிபி இன்டர்னல் மெமரி வசதியுடன் வெளியானது. மேலும் இந்த மொபைலில் 16 எம்பியில் ஒரு கேமராவும், 12 எம்பியில் இரண்டு கேமரா என மூன்று கேமரா பொறுத்தப்பட்டிருந்தது. அதேபோல் 10 எம்பி செல்பி கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது.

ஃபோல்ட் மாடல் மொபைல்லை அறிமுகம் செய்த சாம்சங்

அரை மணி நேரத்தில் விற்றுத்தீர்த்த மொபைல்கள்

அரை மணி நேரத்தில் விற்றுத்தீர்த்த மொபைல்கள்

இந்த மொபைலின் விலை ரூ. 1,64,999 ஆக அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் முதற்கட்டமாக 1600 மொபைல்களை சாம்சங் விற்பனைக்கு வெளியிட்டது. வெளியிட்ட அரை மணிநேரத்தில் அனைத்து மொபைல்களும் விற்று முடித்துவிட்டது. ஃபோல்டு மாடல் மொபைல்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதை அறிந்த சாம்சங் அடுத்தக்கட்ட விற்பனையை வருகிற டிசம்பர் மாதம் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேலக்ஸி ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்கள்

கேலக்ஸி ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்கள்

இந்த நிலையில், சாம்சங் நிறுவனத்தின் 2020 கேலக்ஸி ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்கள் விரைவில் அறிமுகமாக இருக்கிறது. இந்நிலையில், கேலக்ஸி இசட் ஃப்ளிப் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த வகையில் தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் கேலக்ஸி ஃப்ளிப் ஸ்மார்ட்போனின் வெளிப்புற டிஸ்ப்ளே ஃபோக்கஸ் டிஸ்ப்ளே என அழைக்கப்படும் என்றும் ஸ்மார்ட்போன் திறக்கப்பட்ட நிலையில் இதன் டிஸ்ப்ளே 22:9 ரேஷியோ கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

கேலக்ஸி ஃப்ளிப் ஸ்மார்ட்போன்

கேலக்ஸி ஃப்ளிப் ஸ்மார்ட்போன்

கேலக்ஸி ஃப்ளிப் ஸ்மார்ட்போனில் 12 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, ஸ்டீரியோ ஸ்பீக்கர், முந்தைய மாடலை போன்று புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் 5ஜி வெர்ஷன், பின்புறம் 1.05 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, ஸ்மார்ட்போன் திறக்கப்பட்ட நிலையில் 6.7 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 22:9 ரேஷியோ டிஸ்ப்ளே இருக்கும் என கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Samsung galaxy Z flip images and specification leaked on socialmedia

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X