சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்2 வெளியானது..!

Written By:

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்2 உலகம் முழுவதிலும் வெளியிடப்பட்டுள்ளது. இரு மாடல்களில் கிடைக்கும் இந்த கருவி 9.7 இன்ச் திரையும் மற்றொரு மாடல் 8 இன்ச் திரையும் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்2 வெளியானது..!

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்2 மெலிதாக இருப்பதோடு எடை குறைவாக இருக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. மெட்டல் ஃப்ரேம் மற்றும் 5.6 எம்எம் தட்டையாக இருக்கும் இந்த கருவி சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி டிஸ்ப்ளே மற்றும் மைக்ரோசாப்ட் ஆஃபீஸ் சேவைகளோடு இரு ஆண்டுகளுக்கு 100 ஜிபி இலவச க்ளவுட் டேட்டா வழங்கப்பட்டுள்ளது.

கைரேகை ஸ்கேனர் கொண்ட டேப் எஸ்2 வை-பை, அல்லது வை-பை எல்டிஈ மற்றும் 32 / 64 ஜிபி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

 

Read more about:
English summary
Samsung Galaxy Tab S2 has been launched globally and the new Tab S2 will come in two screen versions: one with 9.7-inch screen and one with an 8-inch screen.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot