புதிய சாம்சங் கேலக்ஸி டேப் ஏ 8.0 சிறப்பம்சங்கள் என்னென்ன?
எஸ்எம்-டி385 கேலக்ஸி டேப் பொதுவாக குவால்காம் ஸ்னாப்டிராகன் 435 அதன்பின் 1.4ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் செயலி கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாம்சங் நிறுவனம் கூடிய விரைவில் சாம்சங் கேலக்ஸி டேப் ஏ 8.0-வை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் பல்வேறு தொழில்நுட்பங்களை கொண்டுள்ளது இந்த புதிய டேப், மேலும் இந்த டேப் மாடல் எண் பொறுத்தவரை எஸ்எம்-டி385 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எஸ்எம்-டி385 கேலக்ஸி டேப் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 7.0 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது, மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த புதிய கேலக்ஸி டேப்.

இயங்குதளம்:
எஸ்எம்-டி385 கேலக்ஸி டேப் பொதுவாக குவால்காம் ஸ்னாப்டிராகன் 435 அதன்பின் 1.4ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் செயலி கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின் ஆண்ட்ராய்டு 7.0 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த கேலக்ஸி டேப்.

டிஸ்பிளே:
இக்கருவி 8-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, மேலும் (1280-800)பிக்சல்கள் தீர்மானம் எனக் கூறப்பட்டுள்ளது,அதன்பின் கைரேகை சென்சார் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்பட்டுள்ளது.

நினைவகம்:
இந்த எஸ்எம்-டி385 கேலக்ஸி டேப் பொறுத்தவரை 2ஜிபி ரேம் கொண்டுள்ளது, அதன்பின் 16ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது புதிய கேலக்ஸி டேப், மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்தக் கருவி.

ரியர் கேமரா:
சாம்சங் எஸ்எம்-டி385 பொதுவாக இதனுடைய ரியர் கேமரா 8எம்பி எனக் கூறப்படுகிறது, மேலும் முன்புற கேமரா 5எம்பிஎன்று தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின் எல்இடி பிளாஷ் ஆதரவு கொண்டுள்ளது இந்த புதிய டேப்.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை , ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 3.1, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications