Just In
- 5 hrs ago
கேப் விடாமல் தூள் கிளப்பும் ரெட்மி: மொத்த பேரின் கவனத்தையும் ஈர்க்கும் டர்போ ஸ்மார்ட்போன்!
- 7 hrs ago
பட்ஜெட் விலையில் 5G போனை களமிறக்கும் Samsung: என்னென்ன அம்சங்கள்?
- 20 hrs ago
இந்திய அரசு போட்ட புது உத்தரவு.! செய்யவே மாட்டோம்னு சொன்ன Jio, Airtel, Vi.! என்னாச்சு தெரியுமா?
- 20 hrs ago
பெரிய மனுஷன்பா! Google-ல் குற்றம் கண்டுபிடித்த 2 இந்தியர்கள்.. ரூ.18 லட்சத்தை அள்ளிக்கொடுத்த சுந்தர் பிச்சை!
Don't Miss
- News
மனைவியுடன் நெருக்கம்.. சிக்கிய இளைஞர்.. கணவர் கண்ட காட்சி.. 15 துண்டுகளாக வெட்டி வீசிய ஆட்டோ டிரைவர்
- Movies
பிக் பாஸ் குயின்ஸியின் மாமாக்குட்டியான மணிகண்டன்.. ரெண்டு பேரும் செம டான்ஸ்.. தீயாய் பரவும் வீடியோ!
- Finance
தூள் கிளப்பிய ஐசிஐசிஐ வங்கி.. நிகர லாபம் ரூ.8,312 கோடியாக அதிகரிப்பு..!
- Sports
வீதிக்கு வந்த மைக்கேல் கிளார்க்கின் கள்ளக் காதல்.. நடுரோட்டில் அறைந்த மனைவி.. என்ன நடந்தது?
- Lifestyle
கேரளா ஸ்பெஷல் இறால் ரோஸ்ட்
- Automobiles
மாருதி கார் மட்டும்தான் மைலேஜ் தருமா? களத்தில் இறங்கிய டாடா! கூடவே பாதுகாப்பாகவும் இருக்க போகுது!
- Travel
தரிசனம் முதல் ரூம் வரை திருப்பதியில் உயர்த்தப்பட்ட கட்டணங்கள் – தவிக்கும் பக்தர்கள்!
- Education
chennai Postal Agents Recruitment 2023:அஞ்சல் துறையில் தேர்வின்றி நேரடி நியமனம்...!
ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ & 6ஜிபி ரேம் உடன் கேலக்ஸி எஸ்9.!
சாம்சங் கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போனின் வெளியீடு சார்ந்த அதிகாரப்பூர்வ தகவல்கள் தற்சமயம் வெளிவந்துள்ளது, அதன்படி சாம்சங் மொபைல் பிரிவு தலைவர் டி.ஜெ. கோ கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போனின் வெளியீடு பற்றிய விவரங்களை தற்சமயம் அறிவித்துள்ளார்.
சாம்சங் நிறுவனத்தின் அசத்தலான கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போன் மாடலை வரும் பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் (MWC 2018)-நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்படும் என சாம்சங் மொபைல் பிரிவு தலைவர் டி.ஜெ. கோ தகவல் தெரிவித்தார். மேலும் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளத இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

பார்சிலோனா:
வரும் பிப்ரவரி மாதம் 26-ம் தேதி ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் சர்வதேச மொபைல் காங்கிரஸ் (MWC 2018)-நிகழ்ச்சி நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்படும், மேலும் மார்ச் 1-ம் தேதி வரை சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழா நடைபெற இருக்கிறது.

90-சதவீதம்:
சாம்சங் கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போனில் 90-சதவீதம் ஸ்கிரீன்-டூ-பாடி ரேஷியோ வழங்கப்பட வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் பற்றிய பல தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்த வண்ணம் உள்ளது.

டிஸ்பிளே:
சாம்சங் கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போனில் 5.8 டிஸ்பிளே அல்லது 6.2-இன்ச் சூப்பர் அமோல்ட் இன்ஃபினிட்டி டிஸ்பிளே இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளேவுக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

சென்சார்கள்:
இந்த ஸ்மார்ட்போனில் சென்சார்கள், இயர்போன் ஜாக், செல்பீ கேமரா போன்றவை இடம்பெறுவதால் சிறய அளவு பெசல்கள் வைக்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எக்சைனோஸ் 9810 :
சாம்சங் கேலக்ஸி எஸ்9 எக்சைனோஸ் 981 சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் வெளியீடு தாமதமாகாது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

நினைவகம்:
இந்த கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதன்பின் 128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470