சாம்சங் கேலக்ஸி எஸ்7 : கான்செப்ட் புகைப்படங்கள்..!?

Written By:

சாம்சங் நிறுவனத்தின் அடுத்த பெரிய கருவியாக உலகம் முழுவதிலும் ஆவலோடு எதிர்பார்க்கப்படும் கருவிகளில் ஒன்றாக சாம்சங் கேலக்ஸி எஸ்7 இருப்பது அனைவரும் அறிந்ததே. முந்தைய கருவிகளை விட அதிக சிறப்பம்சங்கள் மற்றும் மக்களை கவரும் பல அம்சங்களை வழங்குவதில் அந்நிறுவனம் கவனமாக இருக்கின்றது.

ஆண்ட்ராய்டு ஜிகர்தண்டா தெரியுமா உங்களுக்கு..??

இந்நேரத்தில் சாம்சங் கேலக்ஸி எஸ்7 இப்படி தான் இருக்கும் என சில புகைப்படங்களும், அதன் சிறப்பம்சங்கள் இவை தான் என்றும் பல செய்திகள் இணையத்தை ஆக்கிரமித்து வரும் நிலையில் புதிய கருவியில் எதிர்ப்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள் மற்றும் புகைப்படங்களை கீழ் வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்...

மெய்ஸூ எம்எக்ஸ்5 ஃபர்ஸ்ட் லுக்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
சாம்சங் கேலக்ஸி எஸ் 7

சாம்சங் கேலக்ஸி எஸ் 7

எக்சைனோ எம்1 புதிய எக்சைனோஸ் கஸ்டம் சிபியு.

சோதனை

சோதனை

புதிய எக்சைனோஸ் கஸ்டம் சிபியு கேலக்ஸி எஸ்7 ஸ்மார்ட்போனில் சோதனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.

சிஸ்டம்

சிஸ்டம்

எக்சைனோஸ் எம்1 இல் ஹெட்ரோஜீனஸ் சிஸ்டம் ஆர்கிடெக்ஷர் வழங்கப்படலாம்.

தயாரிப்பு

தயாரிப்பு

புதிய சிப்செட் வகைகள் அதிகளவில் தயாரிக்கப்படுவதோடு அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடிவமைப்பு

வடிவமைப்பு

எச்டிசி கருவிகளை வடிவமைப்பதில் பெயர் போன ஹாசன்கேமார்க் இக்கருவியின் வடிவமைப்பினை கவனித்து கொள்கின்றனர்.

வடிவமைப்பு

வடிவமைப்பு

கான்செப்ட் வடிவமைப்புகள் கருவி மிகவும் மெலிதாக இருப்பதையே காட்டுகின்றது.

தட்டை

தட்டை

கேலக்ஸி எஸ்6 போன்றே இந்த கருவியும் மெலிதாக இருப்பதோடு பின்புறம் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர் பொறுத்தப்பட்டுள்ளது.

தங்கம்

தங்கம்

தங்க நிற கருவியில் ஆங்காங்கே கருப்பு நிறம் வழங்கப்பட்டுள்ளது கருவியை மேலும் அழகாக்குகின்றது.

கருப்பு

கருப்பு

கருப்பு நிற கருவியில் வித்தியாசமான அமைப்பு கருவியை பிரம்மாண்டாமாக காண்பிக்கின்றது.

டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே

கேலக்ஸி எஸ்7 கருவியானது 5.2 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் குவாட் எச்டி ரெசல்யூஷன் கொண்டிருக்கலாம் என்றும் கூறப்படிகின்றது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Samsung Galaxy S7 Rumors, 10 Concepts We Wish Were Real. Read more in Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot